நதியாவின் ரகசியம் மிகவும் எளிமையானது. அவர் தினசரி கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களைத் தவறாமல் பின்பற்றுகிறார். இதன் மூலம் அவரது உள்மையிலும், புற அழகிலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தி, 58 வயதிலும் இளம் தோற்றத்துடன் இருக்க முடிகிறது.
Weight Loss Journey: 180 கிலோவில் இருந்த பெண் ஒருவர் டயட், வாழ்க்கைமுறை மாற்றம் உள்ளிட்ட பல வழிகளில் முயன்று 90 கிலோவை குறைத்த அவரது அனுபவத்தை இங்கு காணலாம்.
Times When Women Start Lose Interest : ஆண் பெண் உறவில், பிடித்தம் இருந்தால் மட்டுமே அந்த உறவு நிலைக்கும். ஆனால், சில நேரங்களில் ஆண்கள் செய்யும் சில விஷயங்களால் பெண்கள் அவர்களை வெறுத்துவிடுவர். அப்படிப்பட்ட நேரங்கள் என்னென்ன தெரியுமா?
Kareena Kapoor Workout Tips : பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கரீனா கபூர். இவர், இந்த வயதிலும் தன்னை அவர் ஃபிட் ஆக வைத்திருக்க செய்யும் உடற்பயிற்சிகள் குறித்து இங்கு பார்ப்போம்.
Yoga Asanas That Will Help With Headache : தலைவலி வந்தாலே, நம்மால் பல வேலைகளை செய்ய முடியாமல் போய் விடும். இவற்றில் இருந்து வெளிவர நமக்கு யோகாசனங்கள் உதவியாக இருக்கும். அவை என்னென்ன யோகாசனங்கள் தெரியுமா?
Parents Should Not Do During Exam Time :தேர்வு காலத்தில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் செய்யக்கூடாத சில முக்கிய விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். இது அவர்களின் நம்பிக்கையை உயர்த்தி, மன அமைதியுடன் தேர்வுகளை எதிர்கொள்ள உதவுகிறது. துரத்துதல், பிறருடன் ஒப்பிடுதல், மற்றும் திடீரென சீரான மதிப்பீடுகளைக் கொடுப்பது போன்ற செயல்கள், குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கின்றன.
Daily Habits Of Jyotika: நடிகை ஜோதிகா தன்னுடைய உடலை எப்படிப் பராமரிப்பது என்பதன் மூலம் அவரின் ஆரோக்கியம் மற்றும் அழகு பலருக்கும் ஈர்ப்பாக இருக்கிறது. இந்த தனித்துவமான பழக்கங்கள் அவரின் வாழ்க்கை மற்றும் அவரது சினிமா பணிகள் இடையே சமநிலைப் படுத்துவதில் மிகவும் உதவுகின்றன.
Weight Loss Journey: சாக்ஷி யாதவ் என்ற பெண் 6 மாதக்காலத்தில் ஜிம்மிற்கே செல்லாமல் 25 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இதை எப்படி செய்தார் என்ற அவரின் அனுபவத்தை இங்கு காணலாம்.
Tips To Become The First Millionaire In Your Family : நம் அனைவருக்குமே, பணக்காரர் ஆக வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், அதற்கு நாம் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
7 Qualities That Will Make You Attractive : பிறந்த அனைவருமே ஒரு சில குணாதிசயங்களை வளர்த்துக்கொண்டாலே அழகாக மாறிவிடுவார்கள். அப்படி, அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய பழக்கங்கள் என்னென்ன தெரியுமா?
உங்களிடம் பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தால் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம். ஆம் அதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Quitting smoking |சிகரெட் உள்ளிட்ட புகைப்பழகத்தை ஒருவர் விட்ட பிறகு அவரின் இதயம், நுரையீரல் இயல்பு நிலைக்கு திரும்ப எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
Instagram Influencer Shares 10 Tips To Lose Weight : ஒரு பெண், ஏழு மாதங்களில் 32 கிலோ வரை உடல் எடையை குறைத்திருக்கிறார். இதற்காக ஒரு செய்த பத்து விஷயங்கள் குறித்து இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்.
Driving Licence Latest Rules: ஆதார் கார்டு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப புதிய மாற்றம் கொண்டு வரப்படும்.
Actress Zeenat Aman Diet Tips To Stay Healthy : இந்திய நடிகை ஒருவர், தனது 73 வயதிலும் இளமையாகவும் ஃபிட் ஆகவும் உடம்பை பார்த்துக்கொள்கிறார். இதற்காக அவர் செய்யும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
New FASTag Rules: பிப்ரவரி 17 முதல் ஃபாஸ்டேக் விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்த விதிகள் அனைத்தையும் தெரிந்து கொள்வதன் மூலம், சிக்கலில் சிக்குவதையும் அபராதம் செலுத்துவதையும் தவிர்க்கலாம்.
சிறந்த கல்வி நிறுவனங்களில், சிறந்த பாடதிட்டங்களை கட்டணம் இன்றி இலவசமாக படிக்க நல்ல வாய்ப்பு. SWAYAM போர்ட்டலில் IIM வழங்கும் 10 இலவச படிப்புகள் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.