Dragon vs NEEK Day 1 Collection: உலகம் முழுவதும் நேற்று (பிப். 21) வெளியான டிராகன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய இரண்டு திரைப்படங்களின் முதல் நாள் வசூல் விவரத்தை இங்கு காணலாம்.
Balaji Murugadoss Gold Chain Gift : 'ஃபயர்' திரைப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கொண்டாட்டம், நாயகன் பாலாஜி முருகதாசுக்கு தங்க சங்கிலியை பரிசாக வழங்கினார் ஜெ எஸ் கே
Pradeep Ranganathan Salary In Dragon : இயக்குநராக வலம் வந்த பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்த நிலையில், அவர் தற்போது நடித்திருக்கும் டிராகன் படம் எப்படியிருக்கு என்பது குறித்த விமர்சனத்தை இங்கு பார்ப்பாேம்.
NEEK vs Dragon Which One Is Good : பிரதீப் ரங்கனாதன் நடிப்பில் உருவாகியிருக்கும் டிராகன் படமும், தனுஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. இதில் எந்த படம் நன்றாக இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
Vidaamuyarchi OTT Release When And Where To Watch : அஜித் குமார் நடிப்பில் 15 நாட்களுக்கு முன்பு வெளியான விடாமுயற்சி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம் தெரியுமா?
Suzhal The Vortex Season 2 Trailer : பிரைம் வீடியோ புஷ்கர்-காயத்ரி உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட அதன் மனதை சுழற்றியடிக்கும் தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2- டிரெய்லர் வெளியானது.
வெள்ளிக்கிழமை என்றாலே தியேட்டர்களில் புது படம் இறங்குவது வழக்கம். அந்த வகையில் வெள்ளிக்கிழமை (நாளை பிப்.21) என்னென்ன படங்கள் வெளியாக உள்ளது என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
ஆதி நாயகனாக நடிக்க லக்ஷ்மிமேனன் நாயகியாக நடித்துள்ள சப்தம் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வரும் 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
GV Prakash About Divyabharathi Divorce With Saindhavi : கோலிவுட் பிரபலங்கள் பலர் கடந்த சில வருடங்களாக மடமடவென விவாகரத்து செய்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் விவாகரத்தை அறிவித்தவர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார்-சைந்தவி.
பாரதிராஜா - நட்டி நட்ராஜ் - ரியோ ராஜ் - சாண்டி மாஸ்டர் - ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'நிறம் மாறும் உலகில்' படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Vidaamuyarchi Box Office Collection Day 14 : அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை இப்படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது தெரியுமா?
Bigg Boss 8 Tamil To Telecast In Colors Tamil : சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் 8 தமிழ் நிகழ்ச்சியை, விஜய் டிவிக்கு பதிலாக வேறு ஒரு சேனலில் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.