Ravichandran Ashwin questioned babar asam: நாட்டுக்காக விளையாடவில்லை என பாகிஸ்தான் ஸ்டார் பேட்டரை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
IND vs PAK: சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இந்த முக்கிய வீரரை சேர்த்தால் வெற்றி எளிது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
IML 2025: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இன்று தொடங்கும் நிலையில், இதனை எங்கு, எப்போது பார்க்கலாம்; இதில் விளையாடப்போகும் வீரர்கள் யார் யார் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
IND vs PAK: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், விராட் கோலி இதை செய்தாலே போதும் என ரவிசந்திரன் அஸ்வின் அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
IND vs PAK: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளும் பிளேயிங் லெவனில் செய்யப்போகும் மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
Karachi Pitch And Weather Report: ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா போட்டியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவார்கள். கராச்சியிலும் மேகங்கள் சூழ்ந்திருக்கும். பிட்ச் மற்றும் வானிலை அறிக்கை குறித்து பார்ப்போம்.
ICC Champions Trophy 2025 Live Streaming: இந்தியாவில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா போட்டியை நேரடி ஒளிபரப்பை எப்போது மற்றும் எங்கு இலவசமாக பார்க்கலாம்.
Chahal - Dhanashree Divorce: சஹால் - தனஸ்ரீ வர்மா தம்பதியினருக்கு விவாகரத்து அளித்து மும்பை பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. விவாகரத்துக்கு காரணம் என்ன என்பதை இங்கு காணலாம்.
IND vs BAN: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான குரூப் சுற்று போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IND vs BAN: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் பட்டேலை நோக்கி, கேப்டன் ரோஹித் சர்மா கைக்கூப்பி மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்தது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.
How To Watch IND vs BAN Match Free: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான இன்றைய போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான கிரிக்கெட் போட்டிகளை எங்கு இலவசமாக பார்க்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நேற்று (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்கியது. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த நிலையில், இன்று (பிப்.20) இந்திய அணி வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் ஆர்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணையை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. முதல் போட்டியில் கொல்கத்தா - ஆர்சிபி விளையாட உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.