IND vs PAK: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், விராட் கோலி இதை செய்தாலே போதும் என ரவிசந்திரன் அஸ்வின் அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
Virat Kohli Retirement: இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
BCCI New Rules: இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள முக்கிய வீரர் ஒருவர் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது 250 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்து சென்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
IPL 2025: ஆர்சிபி அணியில் ஜாஷ் ஹேசில்வுட் விளையாடுவது ஏற்கெனவே கேள்விக்குறியாக உள்ள நிலையில், தற்போது மற்றொரு வெளிநாட்டு வீரரும் காயத்தில் சிக்கி உள்ளார்.
Virat Kholi | இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பல உலக சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது. சச்சின், சங்ககரா உடன் எலைட் லிஸ்டில் இடம் பெறப்போகிறார்.
India vs England ODI: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி உடற்தகுதி பெற்றால், வெளியேறப்போகும் வீரர் யார் என்ற குழப்பம் தற்போது எழுந்துள்ளது.
ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கு விராட் கோலி 2012ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் திரும்பி நிலையில், ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் அவர் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்து எகப்பட்ட விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு ஆதரவாக பேசி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.