Ravichandran Ashwin questioned babar asam: நாட்டுக்காக விளையாடவில்லை என பாகிஸ்தான் ஸ்டார் பேட்டரை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
ICC Champions Trophy 2025 Live Streaming: இந்தியாவில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா போட்டியை நேரடி ஒளிபரப்பை எப்போது மற்றும் எங்கு இலவசமாக பார்க்கலாம்.
How To Watch IND vs BAN Match Free: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான இன்றைய போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான கிரிக்கெட் போட்டிகளை எங்கு இலவசமாக பார்க்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நேற்று (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்கியது. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த நிலையில், இன்று (பிப்.20) இந்திய அணி வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது.
Dubai Weather Report: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இன்றைய போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. ஒருவேளை மழை பெய்தால் என்னவாகும்?
ICC Champions Trophy: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடுகிறது.
Champions Trophy 2025 | சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு விதிமுறை மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது.
ICC Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நாளை பாகிஸ்தானில் தொடங்குகிறது. 8 அணிகளிலும் விளையாடப்போகும் 15 வீரர்களின் பெயர்களை ஐசிசி இறுதி செய்துள்ளது.
Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் இருந்து வந்த நிலையில், பயிற்சியின் போது ரிஷப் பந்த் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
Champions Trophy 2025 | சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப்போகும் மூன்று இந்திய பிளேயர்கள் யார் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இரண்டு ஓடிடிகளும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த புதிய தளத்திற்கு JioHotstar என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்தியாவின் 15 பேர் கொண்ட ஸ்குவாடில் 5 சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது நல்லதா, கெட்டதா என்பதை இங்கு விரிவாக காணலாம்.
India vs England: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணியில் வென்றுள்ளது. இதனால், சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு கிடைத்த நன்மைகள் என்ன என்பதை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.