2025 Champions Trophy: காயம் காரணமாக ஒவ்வொரு அணியில் இருந்தும் சில முக்கிய வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளனர். இது அந்த அணியின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கேட்ச் பிடிக்கும் போது ரச்சின் ரவீந்திராவின் முகத்தில் பத்து பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
IND vs ENG ODI: இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடரில் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். இவர் நிச்சயம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருப்பார் என்பதால், எந்த வீரரின் வாய்ப்பு பறிபோகும் என்பதை இங்கு காணலாம்.
Bumrah Injury Update: ஆஸ்திரேலியா தொடரின் போது பும்ராவிற்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் தற்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார். சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர் தொடரில் விளையாடுவது தொடர்பாக முக்கிய நகர்வு நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Champions Trophy 2025 Opening Ceremony | சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள ரோகித் சர்மா பாகிஸ்தான் செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2024 ஆம் ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
Champions Trophy 2025: வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முகமது சிராஜ் நிச்சயம் விளையாடுவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் அச்சிட மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியான நிலையில், பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
Champions Trophy Squad: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது.
துணை கேப்டன் பொறுப்பிற்கு ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஷுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு வரும் நிலையில் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.