தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பீதியை கொடுக்கும் வகையில் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
கூகுள் பே பயனர்களுக்கு, அதிர்ச்சி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. UPI முதல் பில் பேமெண்ட் வரை பல சேவைகளை வழங்கும் செயலியான இது இப்போது வாடிக்கையாளர்களின் சுமையை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இன்றையை டிஜிட்டல் காலகட்டத்தில், சாமானியர்களுக்கு சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று ஆன்லைன் மோசடி. மின்சார கட்டணம் செலுத்துவது முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு வரை அனைத்தும் ஆன்லைனில் செய்வது எளிதாக இருந்தாலும், டிஜிட்டல் குற்றங்கள், ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து விட்டன.
ஆப்பிளின் பட்ஜெட் போன் மாடலான iPhone SE 4 எப்போது அறிமுகமாகும் என பலர் ஆவலில் உள்ள நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான செய்தி வெளியாகியுள்ளது.
BSNL Vs Reliance Jio Vs Airtel: கட்டணம் மற்றும் வேலிடிட்டி அடிப்படையில் BSNL திட்டத்துடன் ஒப்பிடும் போது, Airtel மற்றும் Jio கட்டணங்கள் பல அதிகமாவே உள்ளன.
ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இரண்டு ஓடிடிகளும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த புதிய தளத்திற்கு JioHotstar என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை ஒன்றிணைத்து, புதிய ஸ்ட்ரீமிங் தளமான ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்மார்போனுக்கு உயிர் கொடுக்கும் பேட்டரி அதிக நேரம் நீடிக்காமல், சீக்கிரம் காலியாவதால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மிக முக்கிய நேரத்தில் பேட்டரி காலியாவது பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும். போனின் பேட்டரி அதிக நேரம் நீடிக்க சில தவறுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
ரிலையன்ஸ் ஜியோ ஏர்ஃபைபரின் மலிவான கட்டணத்திலான சிறந்த திட்டத்தில், 100 எம்பிபிஎஸ் வேக இணைய சேவையுடன், OTT சேனல்களுக்கான இலவச சந்தா வசதியும் கிடைக்கும்.
Android Security Threats: பிப்ரவரி 2025 இல், இந்திய அரசாங்கம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. முக்கியமான இந்த எச்சரிக்கையை பற்றி இந்த பதிவில் காணலாம்.
திரைப்படங்கள், வெப் சீரிஸ் அல்லது டிவி சேனல்களைப் பார்க்க OTT சந்தா அல்லது கட்டணம் அதிகம் கொண்ட DTH ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்துபவர்களுக்கு இப்போது குட் நியூஸ் வந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மலிவான ரீசார்ஜ் திட்டத்தை ஒன்றை கொண்டுள்ளது. இதன் மூலம் உங்களுக்கு குறைந்த கட்டணத்தில் 1000 ஜிபி டேட்டா மற்றும் அழைப்பு வசதி கிடைப்பதோடு மட்டுமல்லாமல் OTT இலவச சந்தா பலனையும் பெறலாம்
Bumper Discounts on LED TV: வீடு அல்லது அலுவலகத்திற்கு ஒரு புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு நல்ல சான்ஸ் உள்லது. சலுகை விற்பனை இல்லாவிட்டாலும், அமேசானில் எல்இடி டிவியில் இப்போது பம்பர் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், சில ஊழியர்கள் அலுவலக கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் AI செயலிகளை (சாட்ஜிபிடி, டீப்சீக் போன்றவை) பயன்படுத்துகின்றனர்.
வாட்ஸ்அப் விதிகள்: வாட்ஸ்அப் குழுக்களில் செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் குழுவில் அனுப்பப்படும் சில செய்திகள் தொடர்பாக சில விதிகள் உள்ளன. சில வகையான மெஸ்சேஞ்களை அனுப்புவது உங்களை சட்டச் சிக்கலில் சிக்க வைக்கும்.
ஐபோனிற்கும் மற்றும் இதர ஆப்பிள் சாதனங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னவென்று இதுவரை யோசித்ததுண்டா? பெரும்பாலான ஆப்பிள் தயாரிப்பு பொருட்களில் முதலில் 'i’ சேர்க்கப்படுகிறது எதற்காக என்று இங்குத் தெரிந்துகொள்வோம்.
Samsung Galaxy: சாம்சங் சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஐ அறிமுகப்படுத்தியது. இந்தத் தொடரில் மூன்று போன்கள் உள்ளன - கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25+ மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.