Amazon Offer For Smartwatches: ஸ்மார்ட்வாட்ச் விலைகள் சமீபத்தில் ஒரு பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளன. அமேசான் விற்பனையில் குறைந்த விலையில் இவற்றை வாங்கலாம்.
Flipkart: பிளிப்கார்ட் தளம் ஆர்டரை ரத்து செய்ய ரூ 20 வசூலிக்கிறது என்று ஒரு சமூக ஊடக இடுகை மூலம் தெரியவந்துள்ளது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் எக்ஸ் தளத்தில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார்.
மோட்டோரோலாவின் Motorola Edge 50 Pro 5G மாடல் போனிற்கு பிளிப்கர்ட் (Flipkart) நல்ல தள்ளுபடியை வழங்கியுள்ளது. இந்நிலையில், இதனை ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கும்.
BSNL Recharge Plans: ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக BSNL நிறுவனம் பல அசத்தல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.
Flipkart End Of Season Sale: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் எண்ட் ஆஃப் சீசன் சேல் நடந்து வருகின்றது. டிசம்பர் 7 ஆம் தேதி தோடங்கிய இந்த விற்பனை டிசம்பர் 12 ஆம் தேதி, அதாவது நாளை வரை நடைபெறும்.
ஜியோ நிறுவனம் 2025ம் ஆண்டுக்கான ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. அதிவேக 5G இணைப்பு முதல் பல்வேறு OTT நிறுவனங்களின் அணுகல் வரை பயனர்கள் பெற முடியும்.
Myntraவின் ஆன்லைன் ரீபண்ட் சேவையை தவறாக பயன்படுத்தி நாடு முழுவதும் 50 கோடிக்கும் மேல் ரீஃபண்ட் பெற்ற நபர்களை குறி வைத்து மிந்த்ரா காவல் நிலையங்களில் புகார் கொடுத்து வருகிறது. இந்த மோசடி நடக்க என்ன காரணம் என்பதை பார்க்கலாம்
High Mileage Bikes In India: இந்திய சந்தையில் அதிக மைலேஜ் தரும் வெவ்வேறு நிறுவனங்களின் டாப் 5 பைக்குகள் குறித்து இங்கு விரிவாக காணலாம். இவை அனைத்தும் 65 கி.மீ.,க்கு மேல் மைல்ஜே தரும்.
செல்போன் பயனர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தியாக, நாளை, 2024 டிசம்பர் 11ம் தேதி முதல், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புதிய விதியை அமல்படுத்தவுள்ளது
Flipkart End of Season Sale: ஐபோன், லேப்டாப். ஸ்மார்ட்போன் அல்லது இயர்பட் என இதுபோன்ற ஏதேனும் கேட்ஜெட்டை வாங்க திட்டமிட்டிருக்கும் நபர்களுக்கு இந்த விற்பனை சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
வாட்டர் ஹீட்டர் கம்பி என்றும் அழைக்கப்படும் இம்மர்ஷன் கம்பி, நிறைய வீடுகளில் தண்ணீரை சூடாக்க பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வீட்டில் பயன்படுத்தும் முன்பு சிலவற்றை கவனிப்பது மிகவும் முக்கியம்.
iPhone SE 4: பிரீமியம் வகை போன்களான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கும். ஐபோன்கள் கவுரவம் மற்றும் பெருமை தரும் விஷயமாக பார்க்கப்படுவதே இதற்கு காரணம்.
ஸ்மார்ட்போன் பாக்ஸ் பேக்கேஜிங்கிற்கு மட்டுமல்ல, பல முக்கியமான விஷயங்களுக்கு பயன்படும் என்பதோடு, உங்களிடம் போன் உள்ளவரை அது உங்களிடம் இருக்க வேண்டியது அவசியம்.
கூகுள் நம்மை தொடர்ந்து கண்காணிப்பதால் நமது தனியுரிமை பாதிக்கப்படலாம். ஆனால் அதைக் கட்டுப்படுத்த கூகுள் கணக்கு மற்றும் சாதன அமைப்புகளில் சில மாற்றங்களைச் செய்யலாம்.
Google Maps: முன் பின் தெரியாத இடத்திற்கு செல்லும் பலர், வழியை அறிந்து கொள்ள, கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்துகின்றனர். தெரியாத இடத்துக்கு செல்வோருக்கு கூகுள் மேப்ஸ் உதவியாக இருக்கிறது என்றாலும், சில நேரங்களில் கூகுள் மேப்ஸ் தவறான வழிகளை பரிந்துரைக்கிறது என்பதையும் மறுக்க இயலாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.