மோசடி ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் உங்கள் தரவு மற்றும் நிதிகளுக்குப் பல வழிகளில் அச்சுறுத்தலாக இருக்க நேரிடும். அதில் குறிப்பிட்ட இந்த விஷயங்களில் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவற்றில் சிலவற்றை இங்குப் பார்க்கலாம்.
Most Expensive Smartphones: விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் என்றால் ஆப்பிள் ஐபோன், கூகுள் பிக்சல் மற்றும் சாம்சங் கேலக்ஸி அல்ட்ரா போன்ற ஸ்மார்ட்போன்கள் தான் நம் நினைவில் வரும்.
குறைந்த விலையில் வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை தேடுபவர்களுக்கு ஏர்டெல் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Reliance Jio vs Airtel: கடந்த ஜூலை மாதம், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கட்டணங்களை அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்தன. இதில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டு நிறூவனங்களும் அடங்கும்.
Latest News Netflix Scam : இந்தியாவில், பலர் நெட்ஃப்ளிக்ஸ் உபயோகிக்கின்றனர். இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஒரு ஸ்கேம் உலா வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து இங்கு பார்ப்போம்.
Tech Tips In Tamil: நீங்கள் Gpay, Phonepe, Paytm போன்ற UPI அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த செயல்களில் இணைய வசதி இல்லாமலேயே பணம் அனுப்பலாம். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
பிளிப்கார்ட் Black Friday Sale-லில் iPhone 15 Pro, iPhone 15 Plus மற்றும் Samsung Galaxy Z Fold 6 ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
7 Things You Must Do After Your Phone Fell On Water : நாம் பல சமயங்களில் கை தவறி, மொபைல் போன்களை தண்ணீருக்குள் போட்டிருப்போம். ஆனால், அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்க மாட்டோம்.
Amazon Black Friday Sale: அமேசானில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு பிளாக் ஃபிரைடே சேல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் டிவி மட்டுமின்றி ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல சாதனங்களில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் பிளாக் ஃப்ரைடே விற்பனையில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் விமானங்களுக்குக் குறிப்பிடத்தக்கத் தள்ளுபடியை வழங்குகின்றன. ஏர் இந்தியா உள்நாட்டுக் கட்டணங்களில் 20% வரை தள்ளுபடியை வழங்குகிறது மற்றும் இண்டிகோ ஒரு வழி டிக்கெட்டுகளை 1,199 ரூபாயில் தொடங்கி, மார்ச் 2025 வரை பயணத்திற்குச் செல்லுபடியாகும். மேலும் தள்ளுபடி குறித்துப் பார்ப்போம்.
Amazon Black Friday sale: அமேசானின் இந்த விற்பனையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸுக்கு 40 முதல் 75% தள்ளுபடியும், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 65% வரை தள்ளுபடியும் கிடைக்கின்றன.
What To Do If Your Google Storage Got Full : கூகுள் ஸ்டோரேஜில், 15 ஜிபி முடிந்தவுடன், வேறு எதையும் சேமித்து வைக்க முடியாது. அந்த சமயத்தில் நீங்கள் என்ன செய்யலாம் தெரியுமா?
ATM - Automated Teller Machine: ஏடிஎம் பணம் எடுக்க வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், எப்போது வேண்டும்னானாலும் பணம் எடுக்கும் வசதியை வழங்குகிறது. ஆனால் ஏடிஎம்மில் பணம் எடுப்பதைத் தவிர வேறு பல விஷயங்களைச் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா...
Flipkart Black Friday Sale: மலிவான விலையில், அதிக திறன் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க நினைப்பவர்களுக்கு Vivo T3 Ultra சிறந்த தேர்வாக இருக்கும். 50 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்ட இந்த போன் Flipkart இன் பிளாக் ஃப்ரைடே விற்பனையில் சிறந்த தள்ளுபடியும் கிடைக்கிறது.
ஸ்கிரீன் கார்டு: புதிய ஸ்மார்ட்ஃபோனை வாங்கிய உடனேயே, நாம் செய்யும் முதல் வேலை, அவர் அதைப் பாதுகாக்க டெம்பர்ட் கிளாஸ் அல்லது ஸ்கிரீன் கார்டை போடுவது தான். ஆனால், வாங்கும் போது, சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.
BSNL Successful Recharge Plans: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த 2 ரீசார்ஜ் திட்டங்கள்தான் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவற்றை பின்னடைவு அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏர்டெல் டிஜிட்டல் டிவி பயனர்களுக்கு மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 350 நேரடி டிவி சேனல்களுடன், அமேசான் ப்ரைம் வீடியோ சந்தாவும் கிடைக்கும்.
Flipkart Black Friday Sale: ஃபிளிப்கார்ட்டில் தற்போது பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் நடந்துவருகிறது. இந்த விற்பனை நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கிவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.