Senior Citizen Saving Scheme: தபால் அலுவலகம் மூலம் நடத்தப்படும் பாதுக்காப்பான, நல்ல வருமானம் ஈட்டக்கூடிய திட்டங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் முக்கியமான ஒரு திட்டமாக உள்ளது.
Senior Citizens Savings Scheme: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) என்பது ஒரு அரசாங்க சேமிப்புத் திட்டமாகும். இது மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை வழங்குகிறது.
Senior Citizens Latest News: FD கணக்கில் பணத்தை முதலீடு செய்யும் நோக்கம் உங்களுக்கு இருந்தால், அதை புதிய நிதியாண்டிலிருந்து ஒரு மூத்த குடும்ப உறுப்பினரின் பெயரில் செய்வது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும்.
Senior Citizens Savings Scheme | மூத்த குடிமக்கள் ஒரே ஒருமுறை பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே 12 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
Union Budget 2025: மூத்த குடிமக்களுக்கான எதிர்பார்ப்புகள் என்ன? மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், மூத்த குடிமக்களுக்கு பட்ஜெட்டில் அளிக்கக்கூடிய முக்கிய பரிசுகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Senior Citizen Savings Scheme | மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் 5 ஆண்டுகளில் 24 லட்சம் ரூபாய் எப்படி சேமிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Senior Citizen Savings Scheme: அரசாங்கம் மூத்த குடிமக்களுக்காக பல பிரத்யேக முதலீட்டு திட்டங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் மிக பிரபலமான ஒரு திட்டம் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS).
SBI Senior Citizens Saving Scheme: மூத்த குடிமக்களுக்கான தேவைகளை மனதில் கொண்டு, பாரத ஸ்டேட் வங்கி (SBI) மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை (SCSS) அறிமுகப்படுத்தியுள்ளது.
Best Scheme for Senior Citizens: மூத்த குடிமக்கள் சேமிப்பித் திட்டம் மூத்த குடிமக்களுக்கான மிக நேர்த்தியான திட்டமாக உள்ளது. இது 0% ரிஸ்க் கொண்ட ஒரு டெபாசிட் திட்டமாகும்.
ஓய்வு நிதி கார்பஸின் பெரும்பகுதி பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் இருக்க வேண்டும். அதற்காக எல்லாப் பணத்தையும் நிலையான வருமானத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதல்ல. அதில் ஒரு பகுதியை கொஞ்சம் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்தால், வருமானத்திற்கு குறைவில்லாமல் இருக்கும்.
SCSS: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சேமிப்பு திட்டமம். இதில், 1961 வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கும் பெறலாம்.
Senior Citizens Best Scheme Updates: 60 வயதிற்கு மேல் இருக்கக்கூடிய மூத்த குடிமக்களுக்கு மாதம் ₹20500 கிடைக்கக்கூடிய ஒரு திட்டம் சார்ந்து விவரங்களை பார்க்கலாம்.
Small Saving Schemes: அடுத்த காலாண்டில் PPF, SSY, FD, SCSS என அனைத்து திட்டங்களிலும் வட்டி விகிதங்கள் (Interest Rates) உயர்த்தப்படும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
Post Office Senior Citizen Saving Scheme: மூத்த குடிமக்களின் தேவைகளை மனதில் கொண்டு, அரசாங்கம், பிரத்யேகமாக அவர்களுக்காக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை நடத்துகிறது.
Senior Citizens Savings Scheme: இந்த திட்டத்தில் 8.2% வட்டி வழங்கப்படுகிறது. அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஒரு வைப்புத் திட்டமாகும்.
Small Savings Schemes Interest Rate: 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிற்கான சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த திட்டங்களின் வட்டி விகிதத்தில் அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.