விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்து எகப்பட்ட விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு ஆதரவாக பேசி உள்ளார்.
India vs England: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.
India vs England controversy | இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற செய்த மிகப்பெரிய மோசடிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்துள்ளது.
IND vs ENG T20: இந்தியா - இங்கிலாந்து 4வது டி20 போட்டியில் தூபே தலையில் பந்து தாக்கியதால் காயமடைந்து வெளியேற அவருக்கு பதில் ஹர்ஷித் ராணா விளையாடியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
IND vs ENG 4th T20, India playing XI | இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மிகப்பெரிய மாற்றம் நடக்கப்போகிறது. சஞ்சு சாம்சன் இடம் தப்புமா? என்பது கேள்விக்குறி.
Champions Trophy 2025 Opening Ceremony | சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள ரோகித் சர்மா பாகிஸ்தான் செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
IPL 2025: சிஎஸ்கே ஓப்பனர் டெவான் கான்வேவுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ஒருவேளை அவர் தொடரில் இருந்து விலகினால் சிஎஸ்கே யாரை மாற்று வீரராக எடுக்கும் என்பதை இங்கு காணலாம்.
Ben Duckett IPL 2025: இங்கிலாந்து அணியின் அதிரடி ஓப்பனரான பென் டக்கெட் எந்த ஐபிஎல் அணியில் உள்ளார் என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கான விடையை இங்கு காணலாம்.
Sameer Rizvi: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சமீர் ரிஸ்வி உள்நாட்டு தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக ரன்கள் அடித்து வருகிறார். ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
IND vs ENG: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி செய்த தவறுகள் மற்றும் இனி வரும் போட்டிகளில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
Indian vs England 3rd T20: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முகமது ஷமி பிளேயிங் 11ல் வருவாரா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.