Rishabh Pant Latest News: ரஞ்சி கோப்பைக்கான டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் பொறுப்பேற்பார் என விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Team India: இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் என்பவர் நியமிக்கப்பட இருக்கிறார். யார் இந்த சிதான்ஷு கோடக் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Team India: இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வரும் நிலையில், அந்த பொறுப்புக்கு இந்த மூத்த வீரர் சரியாக இருப்பார் எனலாம். யார் அவர், அவர் ஏன் சரியாக இருப்பார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Most sixes in champions trophy: அடுத்த மாதம் 19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவுள்ள நிலையில், ரசிகர்கள் இடையே அதன் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு அணியும் தங்களது அணியை அறிவித்து தொடருக்கான விறுவிறுப்பைக் கூட்டி வருகின்றனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
Ravichandran Ashwin About BGT: அவர் மட்டும் விளையாடாமல் இருந்திருந்தால் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றிருக்கும் என ரவிச்சந்திர அஷ்வின் தெரிவித்துள்ளார்.
Bhuvneshwar Kumar | ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்திருக்கும் நிலையில் அவருடைய இடத்துக்கு புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யலாம் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Zee Real Heroes Awards News In Tamil: ஜீ நியூஸின் 'ரியல் ஹீரோஸ் விருதுகள்' நிகழ்வில் ஈட்டி எறிதல் பயணம் குறித்து பாராலிம்பிக் 2024 தொடரில் தங்கப் பதக்கம் வென்ற நவ்தீப் சைனி பகிர்ந்துக் கொண்டார்.
Champions Trophy 2025: பாகிஸ்தானில் வரும் பிப். 19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கும் நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் தனியாக பாகிஸ்தான் செல்ல இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
Rohit Sharma Retirement: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்குப் பிறகு ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Team India: தொடர் தோல்விக்கு பிறகு இந்திய அணி வீரர்களின் குடும்பத்தினருக்கு, குறிப்பாக மனைவிமார்களுக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
சமீபத்திய சர்வதேச தொடர்களில் சீனியர் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.
Shreyas Iyer: ஒருநாள் உலக கோப்பையில் நானும் கே.எல். ராகுலும் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் நாங்கள் நினைத்தபடி முடிவு கிடைக்கவில்லை என இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.