Virat Kohli: ஐபிஎல் 2025ல் ஆர்சிபி அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் அச்சிட மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியான நிலையில், பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
India vs England: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி வரும் ஜனவரி 25ம் தேதி சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
IND vs ENG 1st T20: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியை இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் 1-0 முன்னிலை பெற்றுள்ளது.
India vs England: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஷமி சேர்க்கப்படாதது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரவீந்திர ஜடேஜா 4வது இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
Aakash Chopra Criticises BCCI: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பந்து வீச்சாளர்களின் தேர்வு சரியானதாக இல்லை என பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா விமர்ச்சித்துள்ளார்.
Team India: ரஞ்சி கோப்பை 2024-25 தொடரின் 2ஆம் கட்ட போட்டிகள் வரும் ஜன.23ஆம் தேதி தொடங்கும் நிலையில் விராட் கோலி தரப்பில் இருந்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.