ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கு விராட் கோலி 2012ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் திரும்பி நிலையில், ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் அவர் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Bumrah Injury Update: ஆஸ்திரேலியா தொடரின் போது பும்ராவிற்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் தற்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார். சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sanju Samson: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அடுத்த சில மாதங்கள் அவர் ஓய்வில் இருப்பார்.
சாம்பியன்ஸ் டிராபியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர் தொடரில் விளையாடுவது தொடர்பாக முக்கிய நகர்வு நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Suryakumar Yadav in T20Is stats: இந்திய அணியின் தற்போதைய டி20 கேப்டன் சூரியகுமார் யாதவ் சமீபத்திய போட்டிகளில் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.
India vs England | இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அடுத்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள நிலையில் இந்த தொடரின் லைவ் ஸ்டீரிமிங், ஷெட்யூல், பிளேயிங் லெவன் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Dhoni Political News: தோனி அரசியலுக்கு வருவாரா, அரசியலுக்கு வருவது குறித்து அவரது எண்ணம் என்ன என்பது குறித்து பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா கருத்து தெரிவித்துள்ளார்.
Fastest hundreds in T20Is: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஷ்வினுக்கு பிசிசிஐ சிறப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் ஓய்விற்கு பிந்தைய வாழ்க்கை குறித்தும் பேசியுள்ளார்.
Gautam Gambhir | சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் பிரம்மாஸ்திரங்களாக இரண்டு பேர் இருப்பார்கள் என அவர்களின் பெயரை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
Naman Awards 2025: பிசிசிஐயின் விருது வழங்கும் 'நமன் விருதுகள்' நிகழ்வில், எந்தெந்த வீரர், வீராங்கனைக்களுக்கு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டன என்பதை இங்கு முழுமையாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.