Ajith Kumar February Movie Releases : அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், நாளை (பிப்., 6) வெளியாக உள்ளது. இதற்கு முன்னர் அஜித்தின் இன்னும் சில படங்களும் இந்த மாதத்தில் வெளியாகியுள்ளன.
Ed Sheeran Chennai Concert : பிரபல ஆங்கில பாடகர் எட் ஷீரன், இன்று நந்தனம் YMCA மைதானத்தில் தனது இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். ஆனால் இவர் யார் என்பது பெரும்பாலான சென்னை வாசிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. இவர் யார் என்பது குறித்து, இங்கு பார்ப்போம்.
13 Years Of Dulquer Salmaan : துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு 'காந்தா' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
Regina Cassandra About Vidamuyarchi: ’விடாமுயற்சி’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு என்று நடிகை ரெஜினா காசண்ட்ரா தெரிவித்துள்ளார்.
Director Vishnu Vardhan Talks About Actress Nayanthara : நடிகை நயன்தாரா குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் பேசியிருக்கும் விஷயங்கள் தற்போதைய இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Kannappa Movie First Look: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான கண்ணப்பா படத்திலிருந்து ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது.
பேட் கேர்ள் திரைப்படம் ஒரு தவறான முன்னுதாரணம் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அந்தப் படத்தை பாராட்டும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன், ரஞ்சித் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என காட்டமாகத் தெரிவித்தார்.
Coolie Movie First Choice To Play Rajinikanth Daughter : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் படம் கூலி. இந்த படத்தில் அவருக்கு மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இதில், அவருக்கு பதில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?
Ajith Kumar Salary For Vidaamuyarchi : அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், வரும் பிப்., 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்காக அஜித் வாங்கியிருக்கும் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
Vidaamuyarchi Pre Booking Collection : அஜித்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? இங்கு பார்ப்போம்.
சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடித்துள்ள பேபி & பேபி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
Mumbai Caveman Actor Amir Khan: மும்பை சாலை ஆதிவாசி வேடத்தில் சுற்றித் திரிந்த வைரல் நபர், பாலிவுட் நடிகர் அமீர்கான் என கூறப்படுகிறது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Anirudh Ravichander Next Telugu Movie : நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், சுதாகர் செருக்குரி, எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் “தி பாரடைஸ்” படத்தில் இணைந்துள்ளார் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.