சிம்பு உடனடியாக STR49 படத்தில் நடிக்க உள்ளார். தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில், பார்க்கிங் படப்புகழ் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார்.
Ed Sheeran Chennai Concert AR Rahman Urvasi Urvasi Song : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆங்கில பாடகர் எட் ஷீரனுடன் இணைந்து ‘ஊர்வசி ஊர்வசி’ பாடல் பாடிய வீடியாே, இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரையில் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் சுமார் 27 திரையரங்கில் வெளியானது. முதல் நாளில் மட்டும் 228 காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்.
Ajith Kumar Trisha Jodi Movies Before Vidaamuyarchi : அஜித்-த்ரிஷா ஜோடியாக நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இவர்கள் இதற்கு முன் ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படங்களில் ஒளிந்திருக்கும் ஒரு ரகசியம் குறித்து தெரியுமா உங்களுக்கு?
Vidaamuyarchi Review: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Vidaamuyarchi Positives And Negatives : அஜித் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், பிப்., 6ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் நெகடிவ் மற்றும் பாசிடிவ் விஷயங்கள் குறித்து சிலர் இணையத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
'என்னுடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது என்றால், அதற்கு கதையும், கதாபாத்திரமும், அதனை இயக்கும் இயக்குநரும் தான் காரணம்' என நடிகை சாய் பல்லவி தெரிவித்திருக்கிறார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் முதல் விமர்சனத்தை தயாரிப்பாளர் பகிர்ந்துள்ளார்.
Pooja Hegde Ala Vaikunthapurramuloo Movie Backlash : நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தை தமிழ் படம் என்று கூறி விட்டார். இதனால், ரசிகர்கள் அவர் மீது பயங்கர கடுப்பில் உள்ளனர்.
Lokesh Kanagaraj Movie Line Ups : பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து நடிக்க சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அவர் இயக்க இருக்கும் படங்கள் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
Kudumbasthan OTT Release : மணிகண்டன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.