Ajith Kumar Joked Kadavule Ajithey In Shooting : நடிகர் அஜித், விடாமுயற்சி படப்பிடிப்பில் குறும்பாக நடந்து கொண்ட ஒரு சம்பவம் குறித்து அவருடன் நடித்த நடிகை ஒருவர் பகிர்ந்துள்ளார்.
Kanchana 4 Two Heroines : ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் காஞ்சனா 4. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை எங்க பார்ப்போம்.
Youtuber VJ Siddhu Controversy Viral Video : தமிழ்நாட்டின் பிரபல யூடியூபில் ஒருவராக விளங்குபவர் வி.ஜே சித்து. இவர் செய்துள்ள ஒரு செயல் இணையத்தில் கண்டனங்களை பெற்று வருகிறது.
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் அகாண்டா 2: தாண்டவம் படத்தில் ஆதி பினிசெட்டி இணைந்துள்ளார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது.
Vidaamuyarchi Box Office Collection Day 3: அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் விவரம் குறித்து இங்கு பார்ப்போம்.
குடும்பஸ்தன் படத்தில் நடித்து இருந்த சான்வே மேக்னா தற்போது பலராலும் பேசப்படும் நடிகையாக மாறியுள்ளார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
Actress Shruti Haasan Joins Jana Nayagan : விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம், ஜன நாயகன். இந்த படத்தில், புதிதாக ஒரு நடிகை இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Thandel Movie Review Tamil : சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா நடித்துள்ள தண்டேல் படம் உலகம் முழுவதும் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.
நடிகர் நாகார்ஜுனா, தனது குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, பிரதமருடன் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏன் நாகார்ஜுனா திடீரென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார் என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
Ravi Mohan Wishes Kenishaa On Her Birthday : கோலிவுட்டின் பிரபல நடிகராக விளங்கும் ரவி மோகன், காதலி எனக்கூறப்பட்ட கெனிஷாக்காக வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
RJ Balaji Leaves Suriya 45 Shooting Spot Angry Reason : சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 45வது படம் குறித்த தகவல் ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vidaamuyarchi Box Office Collection Day 2 : அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம், உலகளவிலும், தமிழகத்திலும் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பதை இங்கு பார்ப்போம்.
Vidaamuyarchi Movie: அஜித் நடிப்பில் நேற்று வெளியான விடாமுயற்சி திரைப்படமும், கடந்த செப்டம்பரில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படமும் முதல் நாளில் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்ற ஒப்பீட்டை இங்கு காணலாம்.
Kanye West Wife Bianca Censori Transparent Dress : சமீபத்தில் நடந்த கிராமி விருது விழாவில், அமெரிக்காவை சேர்ந்த பிரபலம் ஒருவர் தனது மனைவியை ட்ரான்ஸ்பரென்ட் ஆடை அணிய வைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆஃபீஸ் சீரிஸை வரும் பிப்ரவரி 21 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இந்த தொடருக்கு அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.