அரியவகை மரபணு நோயால் குழந்தை பாதிப்பு: அஜித், விஜய் ரசிகர்கள் இணைந்து நிதியுதவி

அரியவகை மரபணு நோயால் பாதிப்புக்குள்ளான குழந்தைக்கு நடிகர் அஜித் ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் இணைந்து நிதியுதவி வழங்கினர்.

Trending News