Sa Re Ga Ma Pa Little Champs: பல வருடங்களாக எங்கள் ஊரில் இருப்பவர்கள் படிக்க செல்ல வேண்டும் என்றால் கூட தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் என்று ஜீ தமிழின் சரிகமப மேடையில் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார் தர்ஷினி.
Naga Chaitanya Sobhita Dhulipala Marriage Photos : தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபலாவும் நேற்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண புகைப்படங்களை இங்கு பார்ப்போம்.
Pushpa 2 Movie Premiere Show Stampede : அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது.
Pushpa 2 Review | அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் டிவிட்டரில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருக்கும் 8 மணி நேரம் திருமண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும் இந்த திருமணத்திற்காக 200 கோடி செலவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. சமந்தாவின் பதிவைப் பார்க்கலாம்.
Latest OTT Releases This Week : சில நாட்களுக்கு முன்னர் வெளியான புதுப்புது படங்களும், இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கின்றன. அவற்றின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
Actor Redin Kingsley Sangeetha Rumored To Have Baby : தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் ரெடின் கிங்க்ஸ்லி, விரைவில் தந்தையாக இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
Latest News Serial Actor Yuvanraj Nethran Death : பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். இதைடுத்து, அவர் கடைசியாக போட்டிருந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
யூ-ட்யூப் நெகட்டிவ் விமர்சனங்களால் ஓடாத சினிமாக்களின் எண்ணிக்கை தமிழ் சினிமாவில் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதன் தற்போதைய அப்டேட் என்ன என்பதை பார்க்கலாம்
சஞ்சய் விஜய்யான விஜய் மகள் தன் அப்பா விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க தீவிரமான முயற்சியில் ஈட்டுப்பட்டு வருகிறார். இவர் தனது முதல் படத்திற்கு எத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று இங்குப் பார்க்கலாம்.
Cinema Gossip Latest News: புறநானூறு திரைப்படத்தின் லுக் டெஸ்டின் போது சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் கிசுகிசு குறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
Chennai Latest News Updates: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து நல்லது செய்வார்கள் என அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றும் நாங்களும் நம்புகிறோம் என்றும் நடிகர்கள் சினேகா மற்றும் பிரசன்னா ஆகியோர் தெரிவித்தனர்.
அஜித் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி படமும், Good Bad Ugly படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், விடாமுயற்சியில் இன்னும் படப்பிடிப்பு பேலன்ஸ் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Vikrant Massey Announces Retirement: 12th Fail படத்தின் மூலம் பலரது மனதிலும் இடம் பிடித்த நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி 2025ம் ஆண்டு முதல் நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
December 2024 Movie Releases : 2024ஆம் ஆண்டின் கடைசி மாதமான, டிசம்பர் மாத்தில் நிறைய முக்கியமான படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
Rajinikanth After Coolie And Jailer 2 Movies : நடிகர் ரஜினிகாந்த் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். இதையடுத்து அவர் நடிக்க இருக்கும் படம் எது தெரியுமா?
Actor Ajith Kumar Vidaamuyarchi Pongal 2025 Release : நடிகர் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி படமும், குட் பேட் அக்லி திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Vijay Son Director Jason Sanjay Childhood Photos : தமிழ் திரையுலகில் புதிய இளம் இயக்குநராக இணைந்திருக்கிறார், ஜேசன் சஞ்சய். நடிகர் விஜய்யின் மகனான இவர், தனது முதல் படத்தை விரைவில் இயக்க இருக்கிறார். இந்த நிலையில், அவரது சிறு வயது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Vignesh Shivan Deactivates His Twitter X : பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தை டெலிட் செய்திருப்பது தற்பாேது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.