Sawadeeka Vidaamuyarchi Movie Song Meaning : அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் Sawadeeka பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், இப்பாடலின் அர்த்தம் என்ன என்பது குறித்து பலர் இணையத்தில் தேடி வருகின்றனர்.
Other Language Films Huge Hits Tamil Nadu 2024 : இந்த ஆண்டில், தமிழில் பல படங்கள் வெளியாகி இருந்தாலும் பிறமொழி படங்கள் சில மக்களின் கவனம் ஈர்த்தன. அப்படிப்பட்ட படங்கள் என்னென்ன தெரியுமா?
Manmohan Singh Biography Movie OTT : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிங் இறப்பு இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தருணத்தில் அவரது வாழ்க்கை வரலாறு படம் குறித்து பலர் தேடி வருகின்றனர்.
Bigg Boss 8 Tamil Soundariya Proposes Vishnu : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பலரது கவனத்தை ஈர்த்த செளந்தர்யா, தனது காதலர் விஷ்ணுவிற்கு ப்ரப்போஸ் செய்திருக்கிறார்.
Max review: அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ள மேக்ஸ் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Actor Arun Vijay Daughter Purvi : கோலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வருபவர், அருண் விஜய். இவரது மகள் பூர்வியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
OTT Releases This Week : புதிதாக வெளியான படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Jinn Movie Teaser: டி ஆர் பாலா இயக்கத்தில் முகேன் ராவ், பாவ்யா திரிகா, பால சரவணன் நடிப்பில் பரவசமூட்டும் திகில் திரைப்படம் 'ஜின்' கலகலப்பு டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
Retro Teaser: நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'சூர்யா 44' படத்திற்கு 'ரெட்ரோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதற்கான பிரத்யேக டீசர் இன்று வெளியாகி உள்ளது.
கலைப்புலி S தாணுவை வரவேற்ற கன்னட திரைப்படத்துறையின் கிச்சா சுதீப். MAX-இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம். இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்களுடைய முன்னோட்டம் இன்று சிறப்பாக வெளியிடப்பட்டது.
பா. விஜய் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி உள்ள அகத்தியா திரைப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. ஜனவரி 31, 2025 அன்று பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது.
KVN Productions Next Film KD The Devil Song Released : KVN Productions கேடி - தி டெவில் படத்திலிருந்து "சிவ சிவா" என்ற தெய்வீகமான நாட்டுப்புற பாணி வகையிலான பாடலை வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.