Actor Kothandaraman Director Shankar Dayal Dies On The Same Day : தமிழ் திரையுலகில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளது. ஒருவர் இயக்குநர்-ஒருவர் நடிகர். இது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Naga Chaitanya Request Sobhita Dhulipala : நடிகர் நாக சைதன்யாவிற்கு சமீபத்தில் சாேபிதாவுடன் திருமணம் நடந்தது. இதையடுத்து, அவர் தனது 2வது மனைவிக்கு கண்டீஷன் போட்டது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Keerthy Suresh With Mangalsutra : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அவர் சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
புஷ்பா-2 பட சிறப்புக் காட்சி விவகாரத்தில் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை எதிர்த்து போலீசார் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
Vijay Sethupathi Next Film: விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை அட்லி தயாரிக்கிறார் என்றும் பாலாஜி தரணீதரன் இயக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அட்லீ பாலிவுட் பிரபல நடிகர் ஷாருக்கான் வைத்து நயன்தாராவுக்கு ஜோடியாக ஜவான் படத்தை இயக்கினார். இப்படம் 2023யில் அதிக வசூலைக் குவித்த படத்தின் பட்டியலில் இடம்பெற்று சாதனைப்படைத்துள்ளது. மேலும் இப்படத்தின் பாடல்கள் வெளியான சில நிமிடங்களிலே அதிக மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்து டாப் ஹிட்டில் இன்றும் வளம் வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி மீது தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியானது. ரசிகர்களிடையே பெரிதான வரவேற்பு இல்லையென்றாலும் ஒடிடி தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Bigg Boss Tamil 8: பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் தொழிலாளர் பிரச்சனைகளை பற்றி பேச நிகழ்ச்சி முடிந்தும், மைக் மூலம் போட்டியாளர்களிடம் பேசியுள்ளார் விஜய் சேதுபதி.
Viduthalai 2: தளபதி விஜய்யின் 'The GOAT' மற்றும் சூர்யாவின் 'Kanguva' படங்கள் குறித்த கேள்விக்கு விஜய் சேதுபதி பதில் அளிக்காமல் கோபமடைந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் சூரி நடிப்பில் அட்டகாசமான தோற்றத்தில் புது பொலிவுடன் மீண்டும் படத்தில் களமிறங்கிய படத்திற்கு “மாமன்” என்று பெயர் வைத்து ரசிகர்களை புது வழிக்குக் கொண்டு செல்ல தயாரானர் சூரி.
Ghilli vs Thalapathi Re Release : இந்த ஆண்டில் பல படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டாலும், ஒரு சில படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவையாக இருந்தன. அதில் கவனம் ஈர்க்கும் வகையில் இருந்தது கில்லி படமும் தளபதி படமும்தான்.
அம்பானி வீட்டுத் திருமணம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களில் வீட்டில் நடைபெற்ற திருமண திருவிழாவை இங்கு மீண்டும் கண்டு ரசிக்கலாம். இந்த ஆண்டு பிரபலங்களின் திருமணத்தின் கியூட் கிளிக் பார்ப்போம்.
Ilayaraja Stopped By Jeeyar In Srivilliputhur Temple : இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் காேவில் கருவறைக்குள் அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Keerthy Suresh Antony Thattil Wedding Photos : தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர், இருமத முறைப்படி திருமணம் செய்திருக்கிறார்.
Dhanush To Act In Late Comedy Actor Biopic Movie : தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் தனுஷ், தற்போது இன்னொரு பெரிய நடிகரின் பயோபிக் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.