Marco Movie : IMDbன் சிறந்த படங்களின் பட்டியலில் நுழைந்த முதல் மலையாளத் திரைப்படம் மற்றும் BookMyShowல் 100k விருப்பங்களை எட்டி சாதனை படைத்துள்ளது மார்கோ.
Latest Photos Ajith Kumar Daughter Anoushka Kumar : நடிகர் அஜித்குமாருக்கும் ஷாலினிக்கும் அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் சமீபத்திய போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Bigg Boss 8 Tamil Sathya Tharshika Salary Details : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி, தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இதில் முக்கிய போட்டியாளர்களாக இருந்த சத்யா மற்றும் தர்ஷிகா ஆகியோர் டபுள் எவிக்ஷனில் வெளிேயற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
GV Prakash Kumar Mental Manadhil First Look : செல்வராகவன் - ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும்' மெண்டல் மனதில் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
Samantha Wishes Cousin Of Naga Chaitanya On Birthday : பிரபல நடிகை சமந்தா, தனது முன்னாள் கணவரின் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Justice For Sangeetha Amidst Vijay Trisha Goa Travel : கடந்த இரண்டு நாட்களாக விஜய்யும் த்ரிஷாவும்தான் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கின்றனர். இதற்கான காரணம் குறித்தும், இப்போது சங்கீதா ஏன் ட்ரெண்ட் ஆகி வருகிறார் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.
Malayalam Movie Updates:மானுவல் குரூஸ் டார்வின் தயாரிப்பில் டி குரூப் நிறுவனம் தயாரித்து வரும் 'App Kaise Ho' திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
Soodhu Kavvum 2 Review: மிர்ச்சி சிவா நடிப்பில், அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Allu Arjun First Reaction After Coming Out Of Jail : பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்திருக்கிறார்.
1999 ஆம் ஆண்டில் முதன் முதலில் “மௌனம் பேசியதே” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த த்ரிஷாவின் முதல் திரைத்துறை பயணத்தின் படிக்கலாக இவர் வாழ்க்கைக்கு அமைந்த படம். த்ரிஷா பிரபல நடிகர்களுடன் பல மொழிகளில் நடித்துப் பல விருதுகள் குவித்து சாதனைப்பெற்று சிங்கிலாக வாழ்ந்துவருகிறார்.
பிரபல தெலுங்கு நடிகை 3வது குழந்தைக்குத் தாயாக ஆசைப்படுவதாகத் தகவல் கசிந்துள்ளது. அனைவரும் சமீபத்தில் விரும்பிய படமான “புஷ்பா” படத்தில் தனலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
Photos Of Aishwarya Rai Lookalike Pakistan Woman : நடிகை ஐஸ்வர்யா ராய்யை நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஐஸ்வர்யா போலவே இருக்கும் பாகிஸ்தான் பெண்ணை பற்றி உங்களுக்கு தெரியுமா? அவரது புகைப்படங்கள் இதோ!
Vijay Trisha Travelled Together To Attend Keerthy Suresh Wedding : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷிற்கு, சமீபத்தில் கோவாவில் திருமணம் நடைப்பெற்றது. இந்த நிலையில், இந்த திருமணத்திற்கு விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக சென்றதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.