எதிர்நீச்சல் தொடர் பிரபல தொலைக்காட்சியில் மக்கள் அனைவரும் மிகவும் விரும்பி பார்க்கும் தொடர் இது. கவலைக்கிடமாக எதிர் நீச்சல் தொடரில் குணசேகரன் திடீர் மாரடைப்பால் இறந்தது ஒட்டுமொத்த சின்னத்திரை, சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியை அளித்தது. ஆனாலும் மக்களிடையே இத்தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றுவந்தது.
சூர்யா - ஆர்ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் இருந்து ஏஆர் ரகுமான் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக புதிய இசையமைப்பாளர் கமிட் ஆகி உள்ளார்.
Vikram Chiyaan 63 Movie Director : தமிழ் திரை உலகில் முக்கிய நடிகராக விளங்கும் விக்ரம் தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்குப் பிறகு அவர் நடிக்கப் போகும் படம் எது தெரியுமா?
Reason For Pushpa 2 The Rule Movie Success : அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம், புஷ்பா 2. இந்த படம், இந்த ஆண்டின் இமாலைய வெற்றிப்படங்களுள் ஒன்றாக இருக்கிறது. இப்படத்தின் இந்த வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா?
Pushpa 2 Box Office Collection Day 6 : அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படம், உலகளவில் நல்ல வெற்றியை பெற்ற படமாக இருக்கிறது. இந்த படத்தின் 6ஆம் நாள் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
Origin of Kadavule Ajithey : நடிகர் அஜித், கடவுளே அஜித்தே என தன்னை அழைக்க கூடாது என்று கூறியிருக்கிறார். இந்த வார்த்தை உருவானது எப்படி தெரியுமா? இங்கு பார்ப்போம்.
Ajith Kumar Statement: பொது இடங்களில் 'கடவுளே அஜித்தே' ரசிகர்கள் கூச்சலிடுவது தன்னை கவலையடைச் செய்திருப்பதாகவும், தனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன் எனவும் நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாவின் "தி கேர்ள்பிரண்ட்" படத்தின் டீஸரை ஹீரோ விஜய் தேவரகொண்டா வெளியிட்டார். வெற்றிகளைப் பெற்றாலும், இன்னும் அவர் மிகவும் அடக்கமாகவே இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
Dhanush - Sweeny: இதுவரை 2 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள தனுஷ் 3வது முறையாக மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.