அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
Baba Bhaskar Reportedly Joined Thalapathy 69 Movie : தளபதி 69 படத்தின் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தில் புதிதாக ஒரு பிரபலம் இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Ajith Kumar Next Movie Director : நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தள்ளிப்போயிருப்பதை அடுத்து, அவர் அடுத்து எந்த இயக்குநருடன் கைக்கோர்க்க உள்ளார் என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
20 வருடங்களுக்குப் பிறகு '7ஜி ரெயின்போ காலனி 2' படம் உருவாகி வருகிறது. செல்வராகவன் இயக்க 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!
கே.வி.என். புரொடக்ஷன்ஸ் & தெஸ்பியன் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம் & ஆவேஷம் ஜித்து மாதவன். வெளியான லேட்டஸ்ட் அறிவிப்பு!
Vidaamuyarchi Movie New Release Date : அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
Jason Sanjay With Ajith Kumar Manager : பிரபல நடிகரும் தவெக அரசியல் கட்சியின் தலைவருமான விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய். இவர், தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். இதையடுத்து, நடிகர் அஜித்தின் மேனேஜருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tamil Movies, Pongal 2025: விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியிருக்கும் நிலையில், தற்போது வரை பொங்கல் பண்டிகை முன்னிட்டு என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை இங்கு காணலாம்.
Silambarasan: சிம்பு கிட்டத்தட்ட 50 படங்கள் நடித்துள்ளார். அதில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் சிம்பு நிராகரித்த படங்களை பற்றி பார்ப்போம்.
Vidaamuyarchi Postponed: அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இந்த வருடம் மொத்தம் 241 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் வெற்றிபெற்ற படங்கள் மற்றும் தோல்விப்படங்களின் எண்ணிக்கை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.