இவற்றை தொடர்ந்து பின்பற்றினால், உடல் எடை ஆரோக்கியமானமுறையில் குறையும். வாழ்க்கை முறையில் நீங்கள் இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள், உங்கள் ஆரோக்கியம் வலுவாக இருக்கும். மேலும் ஒரேமாசத்திலும் உடல் எடையை ஜம்னு ஈசியாகக் குறைத்துவிடலாம்.
நம் சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பல மசாலாப் பொருட்கள் உணவின் சுவையையும் மணத்தையும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் எண்ணற்ற மருத்துவ குணங்கள் ஆச்சர்யம் அளிப்பவை என்றால், அது மிகையில்லை.
Weight Loss Mistakes: உடல் எடையை குறைக்க விரும்பும் பலர் கூறும் பொதுவான விஷயம், நாங்கள் மிகவும் குறைவாக தான் சாப்பிடுகிறோம், ஆனால் உடல் எடை என்னமோ குறைவதில்லை என்பதுதான். இதற்கான சில முக்கிய காரணங்களை அறிந்து கொள்ளலாம்.
Weight Loss Journey: சாக்ஷி யாதவ் என்ற பெண் 6 மாதக்காலத்தில் ஜிம்மிற்கே செல்லாமல் 25 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இதை எப்படி செய்தார் என்ற அவரின் அனுபவத்தை இங்கு காணலாம்.
Japanese Weight Loss Tips: உடல் பருமனையும் தொப்பை கொழுப்பையும் கரைக்க வேண்டும், என்று ஆசைப்படாதவர் யாராவது இருக்க முடியுமா என்ன... அதற்காக பலர் பல்வேறு, டெக்னிக்குகளை பயன்படுத்துகின்றனர்.
How To Burn Lose Weight When You Are Sleeping : நம்மால் உறங்கும் போது கூட உடல் எடையை குறைக்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
Sonakshi Sinha Weight Loss Tips : பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹா, 2 வருடங்களில் 30 கிலோ வரை எடை குறைத்தார். அது எப்படி என்பது குறித்த ரகசியத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
ABC Juice Benefits: உங்களை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருக்க விரும்பினால், உங்கள் உணவில் ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட் கொண்டு தயாரிக்கப்பட்ட ஏபிசி ஜூஸை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Weight Loss Journey: தினமும் நன்றாக சாப்பிட்டும், உடற்பயிற்சி செய்தும் 7 நாள்களில் 12 கிலோவை குறைத்ததாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். அவரது அன்றாட உணவுப்பழக்கவழக்கம் குறித்து இங்கு காணலாம்.
சமீபத்தில், அபர்ணதி தனது உடல் எடையைக் குறைத்தது பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில், அவர் ஜிம் சென்று கடுமையாக உழைக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பயிற்சிகளையும் மேற்கொண்டார் என்று கூறியுள்ளார். இங்கு, அவர் எவ்வாறு இந்த முயற்சிகளை மேற்கொண்டார் மற்றும் எவ்வாறு உடல் எடையைக் குறைத்தார் என்பதைப் பார்ப்போம்.
Weight Loss Journey: 123 கிலோ உடல் எடையை, 75 கிலோவாக குறைக்க தனக்கு உதவியவை என்ன, உதவாதது என்ன என்பதை இன்ஸ்டாவில் பிரபலமான பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Weight Loss Journey: PCOS பிரச்னை இருந்த பெண் ஒருவர் 3 மாதங்களில் 17 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி என்ற தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.
உலகளவில் இருவரில் ஒருவர் உடல் பருமனுடன் போராடுவதாகவும், எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் நிறைய உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. உங்கள் எடையைக் குறைக்கும் பயணத்தில் தண்ணீர் எப்படி உதவுகிறது என்று பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.