Ajith Kumar Weight Loss Transformation Tips : சமீபத்தில் நடிகர் அஜித் குமார் உடல் எடை குறைந்து ஆளே மாறிப்போனார். அவர் இப்படி உடல் எடை குறைய உதவியது எது தெரியுமா?
Weight Loss Journey: ஊட்டச்சத்து நிபுணரான பெண் ஒருவர் 85 கிலோவில் இருந்து 58 கிலோவாக தனது உடல் எடை குறைத்த அனுபவத்தை அவரது இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Weight Loss Journey: 6 மாதங்கள் 12 கிலோ உடல் எடையை தான் குறைத்தது எப்படி என்றும், தனது அன்றாட உணவுப் பழக்கவழக்கம் குறித்தும் பிரபல பாலிவுட் நடிகை விரிவாக தெரிவித்துள்ளார். அதனை இங்கு காணலாம்.
Weight Loss Journey: இன்ஸ்டாகிராம் பிரபலமாக அறியப்படும் பெண் ஒருவர், புரதம் நிறைந்த இந்த காலை உணவை சாப்பிட்டே 100 நாள்களில் 24 கிலோ உடல் எடையை குறைத்துள்ளாராம். இதுகுறித்து அவர் கூறியதை விரிவாக இங்கு காணலாம்.
உலர் பழங்கள் வகையை சேர்ந்த தாமரை விதையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் ஏராளம். மக்கானா எனவும் அழௌக்கப்படும் இதில், அடங்கியுள்ள மருத்துவ குணங்களும் எண்ணிலங்காதவை.
Weight Loss Journey: கடந்த ஜனவரியில் 155 கிலோவில் இருந்த பெண் ஒருவர், ஒரு வருடத்தில் 60+ கிலோவை குறைத்த தனது கதையை இன்ஸ்டாவில் வீடியோவாக வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உடல் பருமன், நோய் இல்லை என்றாலும், பல உடல் நல பிரச்சனைகளுக்கான மூல காரணமாக அமைந்து விடுகிறது. அதிலும் தொப்பை கொழுப்பு மிகவும் ஆபத்தான வகை. ஏனெனில், இது இதய நோய், நீரிழிவு மற்றும் பிற தீவிர நோய்களின் அபாயத்தை பெருமளவு அதிகரிக்கிறது.
தொப்பை கொழுப்பு குறைய இந்த மேஜிக் மசாலாக்கலைப் பாலில் கலந்து குடித்து வந்தால் நிச்சயம் உங்கள் தொப்பை குறையும். உடலில் நல்ல ஆரோக்கியம் அடைவீர்கள் . அது மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை ஊக்குவிக்கும்.
எடை இழப்பு பயணம் மிகவும் கடினமானது. இதில் பல வகையான தடைகளையும் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். மிகவும் பொதுவான சவால்களில் ஒன்று, டயட் அல்லது உடற்பயிற்சியைத் தொடங்கும் போது உடனடி முடிவுகளை எதிர்பார்ப்பது.
பெரும்பாலான பெண்கள் பின்னழகை மேம்படுத்த ஜிம் செல்கின்றனர். ஆனால் நீங்கள் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் உங்களால் பின்னழகை மட்டும் அழகாக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. தினமும் வாரத்தில் ஒரு முறை இந்த கசாயம் குடித்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
சில ஆயுர்வேத மூலிகைகள், உணவு பழக்கங்கள் மூலம் உடல் பருமனை மிக விரைவில் குறைக்கலாம். எடை அதிகரிப்பிற்கு நமது மந்தமான வளர்சிதை மாற்றமும் முக்கிய காரணம். உடலில் உள்ள வாதம் பித்தம் மற்றும் கபத்தை சீர் செய்யும் முறையிலான, ஆயுர்வேதத்தில் இதற்கான தீர்வைப் பெறலாம்.
இந்த குறிப்பிட்ட யோகாசனங்கள் உங்கள் உடல் எடையை ஆரோக்கிய முறையில் குறைத்து எடையைச் சமநிலையில் வைக்க உதவுகிறது. யோகாசனங்கள் தினமும் காலையில் செய்வது உங்கள் உடலுக்குச் சிறந்த ஆரோக்கிய பயிற்சியாகும். இந்த யோகாசனங்கள் அனைத்தும் முறையான பயிற்சியாளர்களிடம் ஆலோசனைப்பெற்று அதன்படி நீங்கள் யோகாசனத்தை மேற்கொள்ளலாம்.
Belly Fat Burning Tips: உடல் பருமன் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நமது அழகையும் கெடுக்கிறது. வயிறு மற்றும் இடுப்பை சுற்றி உள்ள கொழுப்பு உடல் அமைப்பை கெடுத்து, தோற்றத்தை பாதிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.