Vishal In Madha Gaja Raja Press Meet : நடிகர் விஷால் நடிப்பில் உருவான மத கஜ ராஜா திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைப்பெற்றது.
Latest Photos Of Actor Ajith Kumar After Losing Weight : நடிகர் அஜித் குமார் வெயிட் லாஸ் ஆகி அடையாளமே தெரியாமல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏஆர்.எம் படத்திற்குப் பிறகு டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் ராய் ஆகியோர் இணைந்து நடித்துள்ள IDENTITY திரைப்படத்திற்குப் பலரும் நல்ல வரவேற்பைப் பகிர்ந்து வருகின்றனர். இப்படம் 2025 வருடம் தொடக்கத்தில் இந்த வாரம் ஜனவரி 2 அன்று திரையரங்குகளில் வெளியானது.
சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி விறுவிறுப்பாகப் பல போட்டிகள் போட்டியாளர்களிடம் நடந்து வருகிறது. இந்த நிலையில் டபுள் எவிக்ஷன் வாரம் வாரம் நடந்து கொண்டிருக்கிறது. போட்டியாளர்களின் வீட்டில் இருக்கும் நாட்கள் நெருங்க நெருங்க அவர்களின் ஆட்டமும் விறுவிறுப்பாகச் சூடு பிடித்துச் செல்கிறது.
Villain In Suriya 45 Movie : சூர்யா நடித்து வரும் அவரது 45வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில், சூர்யாவிற்கு இணையாக நடிக்கும் இன்னொரு கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
Padayappa Movie Re Release : 1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா படம், இந்த ஆண்டில் மீண்டும் ரீ-ரிலீச் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது எப்போது தெரியுமா?
Game Changer First Review : ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்பாேம்.
Keerthy Suresh Antony Thattil Age Difference : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது பல வருட காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Ajith Kumar Daughter Anoushka Birthday Photos : நடிகர் அஜித் குமாருக்கும் ஷாலினிக்கும் அனௌஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில், அனௌஷ்கா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
First Choice For Game Changer Movie : ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கேம் சேஞ்சர். இந்த படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் முதலில் ஹீரோவாக நடித்திருந்தது யார் தெரியுமா?
சமீபத்தில் வெளியான ARM படத்தின் வெற்றிக்குக்குப் பிறகு டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் ராய் நடித்துள்ள "IDENTITY" படம் தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வாரந்தோறும் எவிக்ஷன் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிபி வீட்டிலிருந்து ஜெப்ரி மற்றும் அன்ஷிதா இருவரும் கனத்த மனதுடன் வெளியேறினர். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தை நோக்கி போட்டியாளர்கள் ஆர்வத்துடன் செல்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.