Pongal Movie Releases Box Office Collection Report : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 5 படங்கள் வெளியாகின. இதில், எந்த படம் அதிக வசூலை பெற்றுள்ளது தெரியுமா?
Vidaamuyarchi Movie Trailer Decoding : விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து, இந்த ட்ரைலரில் இடம் பெற்றிருக்கும் சில முக்கியமான விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Saif Ali Khan Attacker Photo : பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான், இன்று அதிகாலை திருடனால் குத்தப்பட்ட விவகாரம், பாலிவுட் திரையுலகை பரபரக்க செய்துள்ளது. இந்த நிலையில், அவரை குத்திய திருடனின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
Vidaamuyarchi Movie Trailer Release : அஜித்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களுக்கு பிடித்தார் போல இருக்கிறதா, இல்லையா என்பதை இங்கு பார்ப்போம்.
Bigg Boss 8 Jacquline Salary Per Day : ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து ஜாக்குலின் வெளியேறி இருக்கிறார். இதையடுத்து அவர் பெற்றுள்ள சம்பள விவரம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Famous Actress Joined Jailer 2 Cast With Rajinikanth : ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க இருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் பணிகள் இந்த ஆண்டில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அப்படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Madha Gaja Raja Box Office Collection : விஷால் நடிப்பில், சமீபத்தில் வெளியான படம் மதகஜராஜா. இந்த திரைப்படம், 12 வருடங்கள் கழித்து வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, இப்படத்தின் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
Vaadivaasal Movie Heroine : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்தின் அத்காரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்த தகவலும் பரவி வருகிறது.
Vikram prabhu Glimpse: தெலுங்கில் நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் காதி திரைப்டத்தில் இணைந்துள்ள விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திர கிளிம்ப்ஸ் நேற்று வெளியானது.
Saif Ali Khan Got Stabbed By Intruder : பாலிவுட்டில் பிரபல நடிகராக விளங்குபவர் சயிஃப் அலி கான். இவரது வீட்டிற்குள் நுழைந்த திருடன், இவரை கத்தியால் 6 முறை குத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Kadhalikka Neramillai Review: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன், நித்யா மேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Nesippaya Movie Review: விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி - அதிதி ஷங்கர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் நேசிப்பாயா திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கு காணலாம்.
நடிகர் அஜித் துபாயில் நடக்கும் கார் ரேஸில் கலந்து கொண்டு அசத்தி வருகிறார். அங்கு அவர் பேசும் சில விஷயங்கள் கடும் வைரலாகி வருகிறது. ஆனால் இதற்கு பின்னால் அரசியல் இருப்பதாக விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். விஜய் வாழ்க அஜித் வாழ்க என்று சொல்கிறீர்கள்… நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள் என அஜித் பேசியுள்ளது சர்ச்சையாகி உள்ளது. என்ன தான் விஷயம் என்பதை காணலாம்.
Tharunam Movie Review: தேஜாவு படத்தை இயக்கிய அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள தருணம் படம் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Aditi Shankar Talks About Nesippaya Movie : “படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ரசிகர்களைக் கட்டிப்போடும் படமாக ‘நேசிப்பாயா’ இருக்கும்” - நடிகை அதிதி ஷங்கர்!
நடிகர் அஜித்குமார் துபாயில் நடைப்பெற்ற 24H கார் ரேஸில் கலந்து கொண்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அஜித்தின் கார் ரேஸ் வெற்றி குறித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். கூடவே, “லவ் யூ” என்றும் கூறியிருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.