பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர் ஒருவரால் குத்தப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
Thiru Manickam OTT Release : நந்தா பெரியசாமி இயக்கத்தில், இந்த உணர்ச்சிகரமான ஃபேமிலி டிராமா திரைப்படத்தில், சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது.
Viral Video Of Actor Vinayakan Being Drunk : ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்திருந்த விநாயகன், குடித்துவிட்டு ரகளை செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்த முழு விபரத்தை இங்கு பார்ப்போம்.
DD Next Level Movie Cast And Crew : சந்தானம் நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை சந்தானம் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது. இதில் யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?
Kausalya Reason For Why She Is Not Married : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர், கெளசல்யா. இவர், 45 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே கூறியிருக்கிறார்.
Two Actress In Competition To Act In NC 24 Movie : தென்னிந்தியாவின் இரண்டு பெரிய நடிகைகளாக உலா வருபவர்கள், ஒரு ஹீரோவின் படத்தில் நடிக்க போட்டியிட்டு வருவதாக கூறப்படுகிறது.
Gautham Menon Says He Did Not Direct ENPT : தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநரதாக வலம் வருபவர், கெளதம் வாசுதேவ் மேனன். இவர், என்னை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து பேசியுள்ள விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Bala Talks About Actor Vishal : நடிகர் விஷால், சமீபத்தில் கை நடுக்கத்துடன் பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து அதற்கு காரணம் இயக்குநர் பாலாதான் என சொல்லப்பட்டது. இதையடுத்து, இதற்கு நடிகர் பாலா பதிலளித்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Bigg Boss 8 Tamil Runner Up Soundariya Prize Money : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் முத்துக்குமரன் டைட்டிலை வெல்ல, ரன்னர் அப் பட்டத்தை சௌந்தர்யா வென்றார். இதில், சௌந்தர்யாவிற்கு கிடைத்திருக்கும் பரிசுத்தொகை குறித்து இங்கு பார்ப்போம்.
Bigg Boss Tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்துள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்களுக்கான சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Kulanthaigal Munnetra Kazhagam: குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய் நடித்துள்ள பாட்டில் ராதா படம் வரும் ஜனவரி 24ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.