Actor Vijay Saw Bhagavanth Kesari Movie 5 Times : நடிகர் விஜய், தற்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்க வேண்டுமென அவர் வேறு ஒரு இயக்குநரை கேட்டதாக கூறப்படுகிறது.
Bigg Boss 8 Arun And Deepak Salary: மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து அருண் மற்றும் தீபக் ஆகியோர் டபுள் எவிக்ஷனில் வெளியேறி இருக்கின்றனர். இவர்களின் சம்பள விவரத்தை இங்கு பார்ப்போம்.
Madha Gaja Raja Movie Review Tamil : விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் மத கஜ ராஜா திரைப்படம், பல்வேறு தடங்கள்களுக்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு வெளிவந்துள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.
Veera Dheera Sooran: வீர தீர சூரன் படம் இந்த பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளி போகி உள்ளது. தற்போது படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.
கார் பந்தயத்திற்காக அஜித் குமார் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜீவா நடித்த ‘அகத்தியா’ படம் வரும் 31ம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு படத்தில் 2-வது சிங்கிள் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் ஜீவா கலகலப்பாக பேசி ரசிகர்களை மகிழ்வித்தார்.
Bigg Boss 8 Tamil Double Eviction : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதையொட்டி, இதிலிருந்து இரண்டு பேர் டபுள் எவிக்ஷன் மூலம் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் வித்தியாசமான திரைக்கதையில், ஒரு மாறுபட்ட காதல் காவியமாக உருவாகி இருக்கும் காதலிக்க நேரமில்லை படம் வரும் ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது.
DNA Movie Teaser Out Now: இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன் நடித்துள்ள டிஎன்ஏ படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
How Did Actor Ajith Kumar Lost Weight? நடிகர் அஜித், சமீபத்தில் உடல் எடை மெலிந்து காணப்பட்டார். இதன் காரணம் குறித்து இணையத்தில் தற்போது தகவல்கள் பரவி வருகிறது.
Vanangaan And Game Changer First Day Collection : பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படமும், ஷங்கர் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சர் படமும் ஒரே நாளில் வெளியானது. இந்த படங்களின் முதல் நாள் கலக்ஷன் விவரத்தை இங்கு பார்ப்போம்.
Vanangaan Vs Game Changer : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல படங்கள் ஒன்றாக வெளியாகியுள்ளன. இதில், கவனிக்கத்தக்க படங்களாக வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் பார்க்கப்படுகின்றன.
Game Changer Movie Review: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Problem In Vanangaan Movie Release : பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படம், வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.