‘என் இனிய பொன் நிலவே...’ பாடலை இளையராஜா சொந்தம் கொண்டாட முடியாது என்றும், அப்பாடல் சரிகமா இந்தியாவுக்குச் சொந்தம் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிப்ரவரி 2ஆம் தேதி இன்று அருண்குமார் திருமணத்தில் பல்வேறு நடிகை, நடிகர்கள் கலந்துகொண்டு வாழ்த்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நடிப்பில் உருவாகி உள்ள ஆர்பிஎம் ( R P M ) படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
Tamil Movie Releases in February 2025 : இந்த 2025ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவிற்கு சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது. இதையடுத்து, இந்த பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் படங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Original Lady Superstar Of Tamil Cinema : தமிழ் திரையுலகில், கடந்த 10 ஆண்டுகளாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அறியப்படுபவர், நயன்தாரா. ஆனால், இவருக்கு முன்னரும் ஒரு நடிகை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டார். அவர் யார் தெரியுமா?
Naga Chaitanya Talks About Sobhita Dhulipala : பிரபல நடிகர் நான சைதன்யா, தனது மனைவி குறித்து பேசியுள்ள சில விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
Ajith Kumar Brother Anil Kumar : பிரபல நடிகர் அஜித் குமாருக்கு அனில் குமார் என்ற தம்பி இருக்கிறார். இவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் நடித்து இருக்கும் தண்டேல் படம் வரும் 7ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
Viral Video Of Singer Udit Narayan Kissing A Fan : இந்திய திரையுலகின் பிரபல பாடகர் உதித் நாராயண், ரசிகைக்கு உதட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Pooja Hegde Talks Vijay In Jana Nayagan : நடிகர் விஜயுடன் அவரது கடைசி படத்தில் ஜோடியாக நடித்த வரும் பூஜா ஹெக்டே, சமீபத்தில் கொடுத்திருக்கும் ஒரு நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது.
Kudumbasthan Hero First Choice : சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் படம் குடும்பஸ்தன். இந்த படத்தில் ஹீரோவாக மணிகண்டனுக்கு முன்னர் நடிக்க இருந்தவர் வேறு ஒரு நடிகர்.
The Eye First Look Released : வரவேற்பை பெற்று வரும் ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'தி ஐ' ( The Eye ) ஹாலிவுட் பட ஃபர்ஸ்ட் லுக், இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Actor Vijay Wished Ajith Kumar On Phone Call : நடிகர் அஜித்திற்கு சமீபத்தில், பத்மபூஷன் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு, விஜய் போன் செய்து பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்க்கலாம்.
Aditi Shankar Talks About Condition By Her Father : வளர்ந்து வரும் நடிகை, அதிதி ஷங்கருக்கு, அவரது அப்பா போட்ட கண்டீஷன் குறித்த தகவல் தற்பாேது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கத்திகுத்து விவகாரத்தில், சிசிடிவி காட்சியில் உள்ள நபருடன் கைது செய்யப்பட்டவரின் முகம் பொருந்துவதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் சென்னை திரும்பியதும் அடுக்கடுக்கான அப்டேட்களைக் கூறினார். கமல்ஹாசனின் “தக் லைஃப்” படம் குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். மேலும் இவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட்களை வரிசையாகக் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.