Actress Shruti Haasan Joins Jana Nayagan : விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம், ஜன நாயகன். இந்த படத்தில், புதிதாக ஒரு நடிகை இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Coolie Movie First Choice To Play Rajinikanth Daughter : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் படம் கூலி. இந்த படத்தில் அவருக்கு மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இதில், அவருக்கு பதில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?
The Eye First Look Released : வரவேற்பை பெற்று வரும் ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'தி ஐ' ( The Eye ) ஹாலிவுட் பட ஃபர்ஸ்ட் லுக், இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்'.
Latest News Coolie Movie : ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசனின் வீடியோ வைரலாகி வருகிறது.
Actors and Actress of South Who Had to Face Serious Diseases: கடுமையான நோய்கள் தாக்கினாலும், அதை எதிர்த்து போராடி சாதித்து வரும் சில நடிகர் நடிகைகளை அறிந்து கொள்ளலாம். தங்களுக்கு உண்டான நோய்கள் பற்றி வெளிப்படையாக தெரிவித்து, இவர்கள் விழிப்புணர்வை தூண்ட உதவியுள்ளனர்.
Shruti Haasan Weight Loss Secrets : பிரபல நடிகை ஸ்ருதிஹாசன், தன் உடல் எடையை டயட் இல்லாமல் குறைத்தாராம். திரையுலகில் இருக்கும் இவர் எப்படி இதை செய்தார்? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Actress Shruti Haasan Rajinikanth Movie : நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் ரஜினிகாந்திற்கு மகளாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது என்ன படம் தெரியுமா?
Shruti Haasan Santanu Hazarika Break Up : நடிகையும், நடிகர் கமல் ஹாசனின் மகளுமான ஸ்ருதி ஹாசன் தனது 4 வருட காதலை முறித்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Salaar Twitter Review: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக திரைக்கு வந்துள்ள சலார் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.