Indian Railway: இந்திய இரயில்வே தனது விதிகளில் அவ்வப்போது சில மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. பயணிகளின் வசதிக்காக இதுபோன்ற மாற்றங்களை செய்து வருகின்றனர்.
ஆதார் அட்டை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று. எனவே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் பிறந்த தேதி போன்றவை சரியானதாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்
தாய்மார்கள் தாய் என்ற பெயரில் மட்டுமல்லாது நல்ல நண்பராகவும் உடன் இருப்பவள். குழந்தைகளின் கவனிப்பில் சிறப்பான கவனம் செலுத்தும் உண்மையான அன்பு தாய்க்கு மட்டும் தான் உள்ளது என்று தகவல் கூறுகின்றது. மேலும் சிறந்த தாய்மார்களின் நல்ல குணாதிசயங்கள் குறித்து இங்குப் பார்க்கலாம்
காற்று மாசை ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அப்புறப்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில், புதிய வாகனம் வாங்கும்போது, சாலை வரியில் வழங்கப்படும் தள்ளுபடியை இரட்டிப்பாக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
குளிர்சாதனப் பெட்டி முன்னெச்சரிக்கைகள்: ஒவ்வொரு வீட்டிலும் குளிர்சாதனப் பெட்டி அவசியமாக இருக்கும். அதிலும் உணவு கெட்டுப்போகாமல் இருக்க நீங்கள் அன்றாடம் பிரிட்ஜ் பயன்படுத்தி வருகிறீர்கள். ஆனால் இதனைச் சரியான முறையில் பராமரிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.
குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி ஒரு செயலை செய்ய வைப்பது அவர்களை மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு அழைத்துச் செல்லும். மேலும் குழந்தைகள் தங்களின் சுய விருப்பத்தை விரும்புகின்றனர். அதற்குப் பெற்றோர்களின் அனுமதியைப் பெறுவதில் மிகவும் சிரமத்தை எடுக்கின்றனர். இது அவர்களின் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுகிறது.
Home Remedies For Burnt Mouth And Tongue : சிலருக்கு சூடாக எதையாவது சாப்பிட்டவுடன் நாக்கு புண்ணாகி விடும். அதற்கு இயற்கையாக சில மருந்துகளை உபயோகிக்கலாம். அவை என்னென்ன தெரியுமா?
Kareena Kapoor Dietitian Tips For Weight Loss : பிரபல நடிகை கரீனா கபூரின் உடல் எடை குறைப்பு ரகசியம் குறித்து அவரது டயட்டீஷியன் பகிர்ந்துள்ள விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Free laptop | ஒரு மாணவர் ஒரு மடிக்கணினி யோஜனா திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், ஆவணங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
6 Habits That Will Change Your Life In 6 Months : நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள நாம் 6 தினசரி நடவடிக்கைகளை வாழ்வில் சேர்த்துக்கொண்டால் போதுமானது. அவை என்னென்ன தெரியுமா?
Central government | மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 65 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ் ஆகும்.
Child Milk Diet | இரவில் குழந்தைகள் தூங்குவதற்கு செல்லும் முன் பால் கொடுக்கக்கூடாது ஏன்? என்பதையும், அந்த தவறை ஏன் செய்யக்கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
Republic Day Parade 2025: டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழா அணி வகுப்பை நேரில் பார்க்க ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது எப்படி? நேரலையில் எங்கு பார்ப்பது என்பது உள்ளிட்ட முழு தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.