Alia Bhatt Diet For Weight Loss : பாலிவுட் திரையுலகில், பிரபல நடிகையாக விளங்கும் ஆலியா பட், 3-4 மாதத்தில் 16 கிலோ எடை குறைந்தார். இதற்காக அவர் பின்பற்றிய டயட் குறித்து இங்கு பார்ப்போம்.
Aadhar | ஆதார் விவரங்களை இனி தனியார் நிறுவனங்களும் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சோலார் மின் திட்டமான பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜ்லி யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana) என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இது வரை 8.6% என்ற இலக்கை எட்டியுள்ளது.
Foods With Black Coffee : நம்மில் பலர், எடையை குறைக்க பிளாக் காஃபியை குடிப்பதுண்டு. இதனுடன் சேர்த்து சில பொருட்களை சாப்பிட்டால் எடை மடமடவென குறையுமாம். இது குறித்து இங்கு பார்ப்போம்.
Mind Reading Tips : பிறரின் மனதை படிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆனால், அது செய்யக்கூடிய ஒரு விஷயம்தான். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Ayushman Bharat: ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை என்று அழைக்கப்படுகிறது. ஆயுஷ்மான் வய வந்தனா கார்டை பெற மூத்த குடிமக்கள் எங்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை. இந்த வேலையை வீட்டில் இருந்தபடியே மிக எளிதாக செய்து முடிக்கலாம்.
How To reduce Double Chin: இரட்டை கன்னம் கொழுப்பைக் குறைப்பது மற்றும் உடல் கொழுப்பைக் குறைப்பதும் ஒன்றல்ல. சில சமயங்களில் உடல் எடையை குறைப்பது எளிதாக இருக்கலாம். ஆனால், முகத்தில் உள்ள கொழுப்பை குறைப்பது பலருக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.
மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகையில் நிவாரணம் அளிக்கும் வகையில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) விதிகளை மாற்றயமைத்துள்ளது.
February 1 new rules | பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை மற்றும் விநியோகம் முதல் பணப் பரிமாற்றம் வரை முக்கிய விதிகள் நடைமுறைக்கு வர உள்ளன.
Train Ticket Cancel Rules | ரயில்நிலைய கவுண்டரில் இருந்து வாங்கிய முன்பதிவு டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி? என முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss Journey: கடந்த ஜனவரியில் 155 கிலோவில் இருந்த பெண் ஒருவர், ஒரு வருடத்தில் 60+ கிலோவை குறைத்த தனது கதையை இன்ஸ்டாவில் வீடியோவாக வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Japanese Techniques To Stop Laziness : ஜப்பானியர்கள் பலர், ஆக்டிவான வாழ்க்கையை கடைப்பிடிக்கின்றனர். அவர்கள் அதை செய்ய சில சிம்பிளான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். அவை என்ன தெரியுமா?
Investments That Would Make You Happy And Rich : சில முதலீடுகளுக்கு பணம் தேவையில்லை. ஆனால் அவை நம் மனதையும் உடலையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அப்படிப்பட்ட முதலீடுகள் என்னென்ன தெரியுமா?
Actress Ileana Diet For Weight Loss : பிரபல நடிகை இலியான, திரையுலகை விட்டு விலகுவதற்கு முன்பு இடுப்பழகியாக அறியப்பட்டார். இவர் அப்படி இருந்த போது என்ன டயட்டில் இருந்தார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.