முதுமையிலும் சுருக்கங்கள் இல்லாத சுத்தமான, களங்கமற்ற மற்றும் பளபளப்பான சருமம் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். கரும் புள்ளிகள், பருக்கள் மற்றும் தழும்புகள், முக சுருக்கங்கள் ஆகியவை காரணமாக, முகத்தின் அழகு மங்கத் தொடங்குகிறது.
Weight Loss Journey: 123 கிலோ உடல் எடையை, 75 கிலோவாக குறைக்க தனக்கு உதவியவை என்ன, உதவாதது என்ன என்பதை இன்ஸ்டாவில் பிரபலமான பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தோசைக் கல்லில் தோசை ஒட்டாமல் இருக்க சில முக்கிய குறிப்புகள் பின்பற்றுவது அவசியம். எல்லா வேலைகளையும் பெண்கள் ஈசியாகவும், ருசியாகவும் சமைத்து விடுவார்கள். ஆனால், தோசை சுடுவது மட்டும் ஒரு பெரிய சவாலாக இருக்கும். எப்படி தோசையை ஒட்டாமல் சுடுவது என்பதைப் பற்றிய சந்தேகம் பலருக்கும் இருக்கும். அதற்குத் தீர்வு வழங்கும் வகையில், இந்த யோசனைகளை உங்களுக்கு வழங்குகிறோம்.
Tips To Stay Silent And Achieve Your Goals : நம்மில் பலர் சைலன்டாக இருந்து கொண்டு நினைத்த காரியத்தை முடிக்க வேண்டும் என நினைப்போம். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Weight Loss Journey: PCOS பிரச்னை இருந்த பெண் ஒருவர் 3 மாதங்களில் 17 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி என்ற தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.
பொதுவாக வேலைபளு காரணமாக தலைவலி ஏற்படுவது பொதுவானது. ஆனால் ஒரு சிலருக்கு அலுவலகத்திற்கு சென்றதுமே தலைவலி ஏற்படும். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Top Indian States With High Technology Development : இந்திய மாநிலங்கள் தற்போது டெக்னாலஜி துறையில் அதிக முன்னேற்றத்தை பெற்று வருகின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Vitamin B12 deficiency | வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், அதனை ரத்த பரிசோதனை இல்லாமல் கைகளைப் பயன்படுத்தியே கண்டுபிடிக்கலாம். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்..
Tips To Find A Matured Person : உன்னை சுற்றி இருக்கும் அனைவரும் மனதளவில் முதிர்ச்சி பெற்ற மனிதர்களாக இருப்பதில்லை. அப்படி இருப்பவர்களை கண்டுபிடித்த சில வழிகள் இருக்கின்றன அவை என்ன தெரியுமா?
சாணக்கியக்கூற்றுப்படி, ஒரு நபர் எப்போதும் தனது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் புத்திசாலித்தனமாக இருக்க மாட்டார்கள். இதனால் இவர்களுக்குப் பெரிய இழப்புகளும் நிகழலாம். சில விஷயங்களில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று இவர் கூறுகிறார்.
நடிகை ஸ்ரேயா சரண் பிசியான வேலைகள் இருந்தாலும் தன்னுடைய சருமத்தைப் பராமரிப்பதில் சிறந்த கவனம் செலுத்துகிறார். அதுபோல், நாம் எவ்வளவு பிசியாக இருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடல் பாதுகாப்பு எந்த அளவுக்குச் சிறந்ததாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நம்முடைய சருமமும் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் தோற்றமளிக்கும். வாருங்கள், ஸ்ரேயா சரண் அழகின் ரகசிய குறிப்புகள் அறிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.