Dandruff And Lice Treatment: இந்த இரண்டின் கலவையைத் தினசரி பயன்படுத்துவதன் மூலம், பேன் மற்றும் பொடுகைக் குறைத்து, ஆரோக்கியமான தோல் மற்றும் முடி பெற முடியும். எளிதில் கிடைக்கும் இந்த இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி, வீட்டிலேயே உங்கள் தோலின் பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.
Keerthy Suresh Home Workout Tips: கீர்த்தி சுரேஷ் உடல் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். அவரின் பயிற்சிகளில் முக்கியமான 3 பயிற்சிகள் உள்ளன. இவை அவருக்கு ஒரே நேரத்தில் பல ஆரோக்கிய பயன்களையும் அழகான தோற்றத்தையும் தருகின்றன. இந்த வகை பயிற்சிகள் உங்கள் உடலை உறுதி செய்வதுடன், அது வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும், கீர்த்தி சுரேஷின் முக்கிய 3 பழக்கங்களை இப்போது பார்க்கலாம்.
Free PAN Card | பான் கார்டு பெறுவது இப்போதெல்லாம் மிகவும் எளிமையாகவிட்டது. இங்கே வீட்டில் இருந்தபடியே புதிய பான் கார்டு இலவசமாக விண்ணப்பித்து பெறுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Japanese People Skin Care Secret : உலக மக்களிலேயே, எவ்வளவு வயதானலும் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் இளமையாக இருப்பவர்கள் ஜப்பான் நாட்டு மக்கள்தான். இவர்கள் எவ்வளவு வயதானாலும் எப்படி இவ்வளவு இளமையாக உள்ளனர்? இங்கு பார்ப்போம்.
Top 10 Infidelity Countries In The World : உலகில் இருப்பதிலேயே எந்தெந்த நாடுகள் கள்ளக்காதல் செய்வதில் எந்தெந்த நாடுகள் டாப் இடத்தில் இருக்கின்றன தெரியுமா?
Weight Loss Journey: தினமும் நன்றாக சாப்பிட்டும், உடற்பயிற்சி செய்தும் 7 நாள்களில் 12 கிலோவை குறைத்ததாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். அவரது அன்றாட உணவுப்பழக்கவழக்கம் குறித்து இங்கு காணலாம்.
Divorce | நாடு முழுவதும் விவாகரத்துகள் அதிகரித்து வரும் நிலையில் விவாகரத்துக்கான காரணங்கள் மற்றும் அதனை சமாளிப்பது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..
Valentines Day 2025 Dress Color Code Meaning : பிப்ரவரி 14ஆம் தேதியான நாளை, காதலர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில், எந்த நிற ஆடை உடுத்தினால், என்ன அர்த்தம்? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
சமீபத்தில், அபர்ணதி தனது உடல் எடையைக் குறைத்தது பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில், அவர் ஜிம் சென்று கடுமையாக உழைக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பயிற்சிகளையும் மேற்கொண்டார் என்று கூறியுள்ளார். இங்கு, அவர் எவ்வாறு இந்த முயற்சிகளை மேற்கொண்டார் மற்றும் எவ்வாறு உடல் எடையைக் குறைத்தார் என்பதைப் பார்ப்போம்.
Dr Sharmika Weight Loss Tips : அனைவருக்கும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கு மருத்துவர் ஷர்மிகா சொல்லும் டிப்ஸை இங்கு தெரிந்து கொள்வோம்.
low price with features: மைலேஜ் பைக்குகளின் பலன்கள் இவை: மிகவும் குறைந்த பராமரிப்பு செலவுகள், அதிக மைலேஜ், எளிதான வாகன பராமரிப்பு, மற்றும் காலநிலைக்கு ஏற்ப சுலபமாக ஓட்ட முடியும் என்பவை. இந்த பைக்குகள் குறைந்த விலையில் புதிய மற்றும் கவர்ச்சியான அனுபவத்தை வழங்குகின்றன. அதேபோல், தினசரி பயணங்களின் போது மெட்ரோ அல்லது பஸ் செலவுகளை மாற்றி எளிதாகக் கடந்து செல்லவும் இது உதவியாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.