வரும் காலத்தில் சிறந்த விமான துறை சார்ந்த விமானிகள் மற்றும் விமான போக்குவரத்து நிபுணர்களை உருவாக்கும் வகையில் விமான பயிற்சியை சென்னை பல்லாவரத்தில் ஏர்போர்ட் ஏவியேசன் & எக்செல் எஜுகேஷன் தொடங்கியுள்ளது.
Valentine Week 2025 Propose Day : பிப்., 8ஆம் தேதியான இன்று ப்ரப்போஸ் டே. காதலர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, அந்த வாரத்தில் இப்படி விதவிதமான நாட்களும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் உங்கள் க்ரஷ்ஷிற்கு ப்ரப்போஸ் செய்வது எப்படி? இங்கு பார்ப்போம்.
Indian Railways Rules : மூத்த குடிமக்கள் ரயில்களில் கீழ் பெர்த் (Lower Berth) இருக்கைகளைப் பெற, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய இந்த எளிய வழியை அறிந்து கொள்ளுங்கள்...
Aadhaar photo | ஆதார் கார்டு புகைப்படம் அசிங்கமாக இருக்கிறது என நீங்கள் நினைத்தால் அதனை வீட்டில் இருந்தபடியே எப்படி புதுப்பிக்கலாம் என்பதன் லேட்டஸ்ட் அப்டேட்டை தெரிந்து கொள்ளுங்கள்.
Ajith Kumar Weight Loss Transformation Tips : சமீபத்தில் நடிகர் அஜித் குமார் உடல் எடை குறைந்து ஆளே மாறிப்போனார். அவர் இப்படி உடல் எடை குறைய உதவியது எது தெரியுமா?
PM YASASVI Scholarship | மத்திய அரசு கல்வி உதவித் தொகை திட்டம் மூலம் 9 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ரூ.75 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை பெறலாம். முழு விவரம் இங்கே...
Post Office | போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் மாத வருமானம் ரூ .9,250 கொடுக்கும் சிறந்த சேமிப்பு திட்டம் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய ரயில்வேயின் சூப்பர் ஆப் SwaRail அறிமுகமாகியுள்ளது. இதில் ரயில் டிக்கெட் முன்பதிவு, ரயில் நிலை, பிளாட்பார்ம் டிக்கெட், பார்சல் முன்பதிவு முதல் உணவு ஆர்டர் செய்வது வரை அனைத்து விதமான சேவைகளையும் ஒரே செயலியில் பெறலாம்.
7 Self Discipline Habits : நாம், வாழ்க்கையில் முன்னேற மட்டுமல்ல, நிம்மதியாக இருக்கவும் சில சுய ஒழுக்க பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?
உலகம் போற்றும் மிகசிறந்த அறிஞர் சாணக்கியர். இவர் பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி என்று பல்வேறு வகையில் சிறப்புமிக்க மனிதர். எல்லோரும் பணம் சம்பாதித்து பணக்காரர் ஆக விரும்புவர். ஆனால் எப்படிச் சரியான விஷயங்களைச் செய்தால் பணக்காரர் ஆகலாம் என்று இவர் கூறுகிறார்.
Food Habits Of Viswanathan Anand : செஸ் உலக சாம்பியனாக விளங்குபவர் விஸ்வநாதன் ஆனந்த். இவரது மூளை ஷார்பாக செஸ்ஸில் நகர்த்தும் காய்களும் சரியாக இருக்கும். அதற்காக அவர் சாப்பிடும் உணவுகள் குறித்து இங்கு பார்ப்போம்.
காதலர்களின் இதயங்களில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்த ரோஜாவிற்கு தனி மதிப்பு உண்டு. பலரும் அறியாத விஷயங்கள் இந்த வண்ண ரோஜாக்களில் நிறைந்துள்ளன. ஆண்டுதோறும் காதலர் தினத்தையொட்டி பல்வேறு வகையான தினங்கள் இருக்கிறது. அதில் முதலாவதாகக் கொண்டாடப்படும் ரோஜா தினத்தின் சிறப்பான பண்புகள் பலருக்கும் தெரியாது. இதுபற்றி இங்குப் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.