How To Burn Lose Weight When You Are Sleeping : நம்மால் உறங்கும் போது கூட உடல் எடையை குறைக்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
Actress Sai Pallavi's Natural Beauty: அவரது வீட்டில் மேற்கொள்ளும் சில எளிமையான பழக்கங்களும் அவரது இயற்கை அழகை ஆதரிக்கும் வகையில் உள்ளது. சாய் பல்லவி எப்போதும் வீட்டில் செய்யும் பழக்கங்கள் அவரது இயற்கை அழகைப் பராமரிக்கச் செய்கிறது. மேலும் இவரது நடைமுறை பழக்கவழக்கங்களை நாமும் அறிந்துகொண்டு நம் இயற்கை அழகைத் தக்கவைக்கலாம்.
Health Problems That Arise If You Eat Dinner Late : இரவு உணவு என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு விஷயமாகும். இதனை தாமதமாக சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
டிஜிட்டல் பரிவர்த்தனை உலகில் அதிகமானோர் UPI பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்கின்றனர். இந்த சேவை வாடிக்கையாளர்களுக்கு முதல் சிறு தொழில்முனைவோர்களுக்குப் பயனளிக்கிறது. ஆனால், பலர் இந்த சேவையைத் தவறான முறையில் பயன்படுத்துவதால், பண இழப்பிற்கு ஆளாகின்றனர். நீங்கள் தவறான எண்ணிற்குப் பணம் அனுப்பினால், என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
Sonakshi Sinha Weight Loss Tips : பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹா, 2 வருடங்களில் 30 கிலோ வரை எடை குறைத்தார். அது எப்படி என்பது குறித்த ரகசியத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
Depression | மன அழுத்ததிற்கு எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. அவை என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்...
Women Should Never Trust These Type Of Men : பெண்கள், யார் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், யார் மீது நம்பிக்கை வைக்ககூடாது என்பதில் தெளிவுடன் இருக்க வேண்டும். அப்படி அவர்கள் நம்பவே கூடாத ஆண்கள் யார் தெரியுமா?
People With These Health Problems Should Not Use Perfume : சில உடல் நலக்குறைபாடு இருப்பவர்கள் கண்டிப்பாக தங்களது உடலில் நறுமண திரவியத்தை அடிக்க கூடாது. அவர்கள் யார் தெரியுமா?
Anti Valentines Week 2025 When Is Break Up Day : கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, பிரேக்-அப் தினம் கொண்டாடப்படுவது எப்போது தெரியுமா?
How To Preserve Chutney Without Fridge? நம்மில் பலரது இல்லத்தில், சட்னி அரைத்து வைத்தால் மறுநாள் காலையில் கெட்டுப் போய்விடும். இதை தவிர்க்க சில ட்ரிக்ஸ்களை ஃபாலோ செய்யலாம். அவை என்ன தெரியுமா?
இந்தியாவில் வெளிநாடு சென்று கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற, வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கான முக்கிய செய்தியை அறிந்து கொள்ளலாம்.
7 Smart Ways To Deal With People That Hates You : நம்மை வெறுப்பவர்களை சமாளிக்க, பல சமயங்களில் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாது. அதற்கான சில சிம்பிள் வழிகளை இங்கு பார்ப்போம்.
Habits followed by Divya Bharti: திவ்ய பாரதி பின்பற்றும் பழக்கங்கள் அனைத்தும் உடல்நலம் மற்றும் மனநலத்திற்கு ஏற்றவையாக உள்ளன. அவர் தினசரி செய்யும் சரியான பழக்கவழக்கங்கள் இன்றும் அவளை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. இதேபோல், அவளுடைய பழக்கங்கள் அவளுக்கு எப்போதும் இளமையாகவும் புத்துணர்ச்சியாகவும் தோன்ற உதவுகின்றன.
இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கும் சில நாடுகளுக்கு செல்வது நமது பணத்தை பெருமளவு சேமிப்பதுடன், அழகிய நாடுகளுக்கு குறைந்த செலவில் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
Tamannaah's Daily Health and Wellness: தமன்னா இளமையாக இருக்கத் தினசரி சில முக்கியமான பழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றார். வீட்டில் தவறாமல் இந்த பழக்கங்களைக் கடைப்பிடிப்பது அவரின் தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாகும். இந்த பழக்கங்கள் அவருக்கு ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சியை அளிக்கின்றன. குறிப்பாக, அவர் உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருப்பதால் இந்த செயல்பாடுகள் உடல்நலத்திற்கு முக்கியமாகக் கருதப்படுகிறது.
கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm),போன்பே (PhonePe) போன்ற UPI செயலிகள் மூலம் பரிவர்த்தனைகளை செய்பவர்களுக்கு பலனளிக்கும் வகையில், NPCI புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.
Anulom Vilom pranayama | அனுலோம் விலோம் என்ற பிராணயாமம் யோகாசனம் தினமும் 5 நிமிடங்கள் செய்தால் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.