Bad Habits Will Never Let You To Be Rich : பணத்தால் மகிழ்ச்சியை விலைக்கு வாங்க முடியாது என பிறர் கூறக்கேட்டிருப்போம். ஆனால், உண்மையில் பணம் கையில் இருந்தால்தான் மன உளைச்சல் இல்லாமல் இருக்க முடியும். ஆனால், நம்மில் பல பேரின் கையில் பணம் தங்குவதே இல்லை. இது குறித்து இங்கு பார்ப்போம்.
Weight Loss Journey: ஊட்டச்சத்து நிபுணரான பெண் ஒருவர் 85 கிலோவில் இருந்து 58 கிலோவாக தனது உடல் எடை குறைத்த அனுபவத்தை அவரது இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்து மதம், சமண மதம் மற்றும் புத்த மதம் என்று பல்வேறு மத பிரிவுகள் உள்ளன. இவர்கள் உணவுப் பழக்கங்கள் வித்தியாசமாக இருக்கும். இந்தியாவில் பல்வேறு ஆய்வுகளின் தகவல் அடிப்படையில் சுமார் 23-30சதவீத மக்கள் சைவ உணவைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது.
Idli Manchurian Simple Recipe : பலர், மீந்து போன இட்லியை வைத்து, உப்புமா செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்போம். ஆனால் உப்புமாவை தவிர வேறு சில ஸ்நாக்ஸ் கூட இதை வைத்து செய்யலாம்.
Parents Should Never Condition Their Kids : குழந்தைகளை பெரியவர்கள் சில விஷயத்தில் எக்காரணம் கொண்டும் கட்டாயப்படுத்த கூடாது. அது என்னென்ன விஷயங்கள் தெரியுமா?
குழந்தைகள் பெற்றோர்களிடம் தூங்கும் பழக்கம் இருந்தால் அவர்களுக்கு வேறு எங்கேயும் தனியாகப் பயணம் செய்யவோ அல்லது தனியாகத் தங்கவோ எண்ணம் வராது அல்லது மனதில் பயம் உருவாகும். குழந்தைகள் வளரும் பருவத்திலேயே சிலவற்றை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.
கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நாய்கள் அடிக்கடி துரத்தும். ஆனால் இதற்கான காரணங்களை பலரும் அறிந்திருப்பதில்லை. என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Kisan Credit Card | விவசாயம் செய்பவர்களாக இருந்தால் வெறும் எஸ்பிஐ வங்கி மூலம் 4 விழுக்காடு வட்டியில் இனி 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss Journey: 6 மாதங்கள் 12 கிலோ உடல் எடையை தான் குறைத்தது எப்படி என்றும், தனது அன்றாட உணவுப் பழக்கவழக்கம் குறித்தும் பிரபல பாலிவுட் நடிகை விரிவாக தெரிவித்துள்ளார். அதனை இங்கு காணலாம்.
தற்போது ஆன்லைனில் உணவு மற்றும் மளிகை பொருட்கள் ஆர்டர் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரு டெலிவரி ஊழியர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Valentine Week 2025 Schedule : காதலர்களை கொண்டாடும் காதலர் தினம் பிப்ரவரி 14ஆம் தேதி வரப்போகிறது. இதற்கு முன்னர் ஹக் டே, கிஸ் டே என பல இருக்கின்றன. அது என்னென்ன என்கிற அட்டவணையை இங்கு பார்ப்போம்.
நிதி அமையமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் எட்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் இவர் அதிகம் பயன்படுத்திய விதிமுறைகளின் வார்த்தைகள் குறித்துப் பார்ப்போம்.
7 Ways To Handle Monday Blues : திங்கட்கிழமை வந்தாலே நம்மில் பலருக்கு வேலைக்கோ, கல்லூரிக்கோ செல்லவே தோன்றாது. இதை தடுக்க, நாம் சில ட்ரிக்ஸை கையாளலாம். அது என்ன தெரியுமா?
Weight Loss Journey: இன்ஸ்டாகிராம் பிரபலமாக அறியப்படும் பெண் ஒருவர், புரதம் நிறைந்த இந்த காலை உணவை சாப்பிட்டே 100 நாள்களில் 24 கிலோ உடல் எடையை குறைத்துள்ளாராம். இதுகுறித்து அவர் கூறியதை விரிவாக இங்கு காணலாம்.
பொதுவாக கணவன்-மனைவி உறவில் சண்டை வரும் என்றாலும், சில விஷயங்கள் விரிசலை அதிகமாக்கும். எனவே விரிசலை ஏற்படுத்தும் அந்த 5 தவறுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Daily Routine To Gain Success : நாம் பெரும்பாலான சமயங்களில் வெற்றி, காதல், மன அமைதி இதைத் தேடி ஓடுபவர்களில் ஒருவராக இருப்போம். இது மூன்றையும் உங்கள் வாழ்வில் வரவழைக்க ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் செய்தால் போதுமானது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.