Viral Video Of Vijay Wife Sangeetha Reacting To His Gift : நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், தன் மனைவிக்கு காதலர் தினத்தன்று கொடுத்த பரிசு குறித்த வீடியோ தற்பாேது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேனியில், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கைகளில் தாலி, மாற்று மாலைகளுடன் வைகை அணை பூங்காவிற்கு வந்த இந்து முன்னணி அமைப்பினரால் பரபரப்பு.
Valentine's Day 2025: காதலர் தினத்தை முன்னிட்டு நீங்கள் கட்டணம் செலுத்தி, காதலனை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என பெங்களூருவில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
Tamil Movies Releasing On February 14th Valentines Day : காதலர் தினம் வரும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 7 தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா?
காதலர்களின் இதயங்களில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்த ரோஜாவிற்கு தனி மதிப்பு உண்டு. பலரும் அறியாத விஷயங்கள் இந்த வண்ண ரோஜாக்களில் நிறைந்துள்ளன. ஆண்டுதோறும் காதலர் தினத்தையொட்டி பல்வேறு வகையான தினங்கள் இருக்கிறது. அதில் முதலாவதாகக் கொண்டாடப்படும் ரோஜா தினத்தின் சிறப்பான பண்புகள் பலருக்கும் தெரியாது. இதுபற்றி இங்குப் பார்க்கலாம்.
Valentine's Day 2024: ஸ்விக்கி, பிளிப்கார்ட், பிக்பாஸ்கெட், அமேசான் போன்ற நிறுவனங்கள் காதல் ஜோடிகளுக்கு பூங்கொத்துகளை டெலிவரி செய்யும் வசதியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளன.
Valentines Day Gift: வரும் காதலர் தினத்தில் உங்களின் நேசத்துக்குரியவர்களுக்கு ஸ்மார்ட்போனை பரிசளிக்க நினைத்தால், குறைந்த விலையில் கிடைக்கும் தரமான மொபைல்களின் பட்டியலை இதில் காணலாம்.
Happy Flirting Day February 18: காதல் இல்லாதவர்களும், தனிமையில் இருப்பவர்களுக்குமாக காதலர் வாரத்திற்கு அடுத்த வாரம் தனிமையில் இருப்பவர்களுக்கான நாட்கள் அனுசரிக்கப்படுகின்றன
Prithvi Shaw Valentines Day Viral Photo: காதலிக்கு காதலர் தின வாழ்த்துகள் கூறும் வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் புகைப்படம் ஒன்று வைரலான நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Happy Valentines Day 2023: பிப்ரவரி 14ம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் துணைக்கு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.