7 Daily Exercises To Stop Negative Thinking : நம்மில் பலர் நெகடிவாக யோசிக்கும் பழக்கம் கொண்டிருப்போம். இந்த நெகடிவ் திங்கிங்கை, எப்படி ஒழித்துக்கட்ட வேண்டும் தெரியுமா? இதோ சில குறிப்புகள்.
Senior Citizen Savings Scheme | மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் 5 ஆண்டுகளில் 24 லட்சம் ரூபாய் எப்படி சேமிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Maha Kumbh Mela Free Live Stream: இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியை நீங்கள் வீட்டிலிருந்தே அதை நேரலையில் பார்க்கலாம்.
Japanese Techniques To Maintain Fitness : ஜப்பானியர்கள் சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் எடையே ஏற மாட்டார்கள். அதற்குக் காரணம் அவர்கள் தினசரி கடைபிடிக்கும் சில பழக்கங்கள்தான். அவை என்னென்ன தெரியுமா?
Actress Sara Ali Khan Diet And Exercise For Weight Loss : பாலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்கும் சாரா அலிகான், 95 கிலோவில் இருந்து, 45 கிலாேவாக மாறினார். இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன தெரியுமா? அது குறித்து இங்கு பார்ப்போம்.
இந்தியா தனது 75வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2025 அன்று கொண்டாட தயாராக உள்ள நிலையில், டெல்லிக்குச் செல்லும் அல்லது வரும் பயணிகளுக்கு புதன்கிழமை ஏர் இந்தியா ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது.
7 Things That Successful People Never Tell This World : வாழ்வில், தாங்கள் எடுத்த விஷயத்தில் எல்லாம் வெற்றி பெற நினைப்பவர்கள் சில விஷயங்களை இந்த உலகில் யாரிடமும் கூறவே மாட்டார்களாம். அவை என்னென்ன தெரியுமா?
Sexually transmitted infection | உடலுறவு மூலம் பரவும் பால்வினை தொற்று நோய்கள் குறித்து போதிய கவனம் செலுத்தவில்லை என்றால் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும்.
அம்பானியின் ஆண்டிலியா, பிரிட்டன் ராணியின் அரண்மனை, பக்கிங்ஹாம் அரண்மனை ஆகியவற்றையெல்லாம் விஞ்சும் அளவிற்கு உள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனை உலகின் மிகப்பெரிய வீடு என்பது பலருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சர்யம் தான்
கடைகளில் பல வகையான சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றில் சிலவற்றில் பாமாயில் சேர்க்கப்படுகிறது. இது உங்கள் உடலை கடுமையாக நோய்வாய்ப்படுத்தும்.
Pongal 2025 Special Recipe: தைப் பொங்கல் அன்று மதிய உணவுக்கு வைக்கும் கலவை குழம்பை வைத்து இந்த ருசிமிகுந்த அருமையான சுண்டக்கறியை நீங்கள் செய்யலாம். இதனை எளிமையாக எப்படி செய்வது என்பதை இங்கு காணலாம்.
Pongal 2025: தமிழ் பாரம்பரியத்தின் படி பார்த்தால் தமிழ் வரலாற்றில் சங்க காலம் முதல், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன.
How To Manage Hard Phase Of Life : நம்மில் பலருக்கு வாழ்வில் கடினமான காலம் என்பது வந்திருக்கும். அதை கடந்து செல்ல சில எளிய வழிகள் குறித்து இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.