Leaders Must Have These 6 Qualities : 2025 புத்தாண்டில் அடியெடுத்து வைத்து சில நாட்கள் ஆகும் இந்த சமயத்தில், நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய சில பண்புகள் குறித்து இங்கு பார்ப்போம்.
Pongal 2025: பொங்கல், மகர சங்கராந்தி, என பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களுடன் கொண்டாடப்படும் தைத் திருநாள் இந்த ஆண்டு ஜனவரி 14 அன்று கொண்டாடப்படும். இந்து மதத்தில் இந்த நாளுக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன.
Bhogi 2025 : இப்போது போகி பண்டிகையை கொண்டாட இருக்கிறோம். இந்த நாளில், பழைய பொருட்களை போட்டு எரிப்பது வழக்கம். ஆனால், இந்த நாளில் எரிக்கவே கூடாத பொருட்கள் என்னென்ன தெரியுமா?
LIC Bima Sakhi Scheme | எல்ஐசி பீமா சகி திட்டம்: எல்ஐசியின் பீமா சகி திட்டம் மூலம் 18 முதல் 70 வயது வரையிலான 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் பயன்பெற முடியும்.
Toxic Work Environment : நம்மில் பலர் டாக்ஸிக் ஆன சில அலுவலகத்தில் வேலை பார்த்து வருவோம். அது போன்ற இடங்களில் நாம் செய்யவே கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
Pongal 2025 Rangoli Designs: இந்த பொங்கல் அன்று என்ன கோலம் போடுவது என்ற யோசனையில் நீங்களும் உள்ளீர்களா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு பலவிதமான விடைகளை அளிக்கும்.
ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, PNR எண் எனப்படும் 10 இலக்க பிரத்யேக எண்ணைப் பெறுவீர்கள். PNR என்றால் பயணிகள் பெயர் பதிவு (Passenger Name Record) என்று பொருள்.
குழந்தைகளுக்குப் பள்ளிப் பருவத்திலேயே சுற்றுச்சூழல் பற்றிய அறிவுகள் அவர்களுக்கு வளர்க்க ஆரம்பிக்கின்றனர். குழந்தைகள் தினமும் உலக அறிவை தெரிந்து இருக்க வேண்டும். கல்வியறிவு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்குச் சுற்றுச்சூழல் மற்றும் உலக அறிவு அனைத்தும் அவர்கள் மிகவும் அவசியமான ஒன்று.
உங்கள் துணைக்கு ஒரு சிறந்த கணவராக இருப்பது மட்டும் இல்லாமல், நல்ல நண்பராகவும் இருப்பது அவசியம். ஒரு சிறந்த கணவரின் பண்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுமக்கள் பெரும்பாலானோர் பொதுவெளியில் என்ன பேச வேண்டும் மற்றும் என்ன பேசக்கூடாது என்று தெரியாமல் பேசுகின்றனர். இது ஒரு நேரத்தில் தீங்கு விளைவிக்கவில்லை என்றாலும், துரதிருஷ்டவசமாக வேறு நேரத்தில் அது உங்களைத் தீங்கு விளைவிக்கலாம். மேலும் நீங்கள் குறிப்பிட்ட இந்த செயல்கள் மற்றும் விஷயங்கள் பொதியிடத்தில் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
Bank Locker Key: ஒருவேளை உங்கள் வங்கி லாக்கரின் சாவியே தொலைந்துவிட்டால் என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியுமா?.... அதுகுறித்துதான் இங்கு தெரிந்துகொள்ளப்போகிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.