APAAR ID Card: மாணவர்களுக்கு என தனித்துவமான அடையாள அட்டையான APAAR ஐடி கார்டை பெறுவதற்கு எப்படி விண்ணப்பிப்பது, அதன் நன்மைகள் என்ன ஆகியவற்றை இங்கு காணலாம்.
2024ம் ஆண்டில், மத்திய அரசு சாமான்ய மக்கள் பலர் பயனடையும் வகையில் பல அற்புதமான திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் வல்லரசுக் கனவை நனவாக்குவது மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டி சுயதொழில் செய்யவும் ஊக்குவிக்கும்.
வயதான காலத்தில் கோபத்தைக் குறைத்து பண்பாக இருக்க சில விஷயங்கள் தவிர்க்க வேண்டும். பெரிம்பாலான பெரியவர்கள் மற்றும் வயதானவர்களிடம் சில குழந்தைப் பழக்கங்கள் காணப்படும். மேலும் அவர்களிடம் காணப்படும் சில விரும்பதகாத பழக்கங்கள் மற்றவர்களை எரிச்சலடைய செய்கிறது என்று கூறுகின்றன.
Outcomes Of Keeping Your Enemies Closer : நம்மில் பலருக்கு, எதிரிகள் நமக்கு இருக்கின்றனரா, இல்லையா என்ற சந்தேகம் இருக்கும். இப்படி எதிரிகளை சம்பாதிப்பது நல்லதா கெட்டதா? இதோ அதற்கான பதில்.
Tips To Have Good Work Relationship With Your Boss: உங்களில் பலருக்கு, உங்கள் பாஸ் உடன் வேலை செய்யும் போது அவருடன் நல்ல உறவை பேண வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை அடைய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்ன தெரியுமா?
மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா (Ayushman Bharat Scheme) திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கிறது.
Nita Ambani Trainer Reveals Tips To Burn Belly Fat : இந்தியாவின் பிரபலமான தொழிலதிபராக விளங்கும் அம்பானியின் மனைவி நீடா அம்பானி சில வருடங்களுக்கு முன்பு வெயிட் லாஸ் செய்தார். அவருக்கு ட்ரெயினராக இருந்தவர், சில டிப்ஸ்களை கொடுக்கிறார்.
Face Shaving Tips : பெண்கள் பலர் தங்கள் முகத்தில் உள்ள முடியை ஷேவ் செய்ய ரேசரை பயன்படுத்துவர். இதை பயன்படுத்தும் முன், சில விஷயங்களை கவனத்தில் வைத்துக்கொள்வதும் அவசியம் ஆகும்.
Travel Tips | இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி என்னவென்றால் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு விசா இல்லாமலேயே இந்த 12 நாடுகளுக்கு செல்லலாம்.
7 Ways To Create Your Dream Life In One Year : நம்மில் பலருக்கு நமக்கு பிடித்தவாறு வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும் என தோன்றும். அதை உருவாக்க சில வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
White Hair Problem Solution: உங்கள் தலைமுடி இளம் வயதிலேயே நரைத்துவிட்டதா? கவலைப்பட வேண்டாம்! உங்கள் தலைமுடியை மீண்டும் கருமையாக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
தனியார் ரயில்களில் தாமதம் ஏற்பட்டால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தியதாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) தெரிவித்துள்ளது.
புத்திசாலிகளிடம் அதிக IQ திறன்கள் நிறைந்து இருக்கலாம். ஆனால் அவர்களிடம் முக்கியமாக இருக்க வேண்டிய இந்த EQ திறன்கள் பின்தங்கி இருக்கலாம். இந்த EQ திறன் என்பது பின்வரும் நடத்தைகளைக் குறிக்கின்றது என கூறப்படுகிறது.
குழந்தைகள் அவர்களின் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வெளி உலகில் பயணம் செல்லும் ஒரு தலை சிறந்தவராக வளரப் பெற்றோர்களின் வழிகாட்டுதல் நிச்சயம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.