E-Shram Card Pension: அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மக்களுக்காக அரசாங்கம் இ-ஷ்ரம் அட்டை திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தொழிலாளர் அட்டையைப் பெற்ற பிறகு, பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள் பல நன்மைகளைப் பெறுகிறார்கள்.
Unified Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், மத்திய அரசு கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.
Central Government Pensioners Latest News: கருணைத்தொகை என்றும் அழைக்கப்படும் கூடுதல் ஓய்வூதியத்தை 65 வயதிலிருந்து தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் பரிந்துரையை நாடாளுமன்றக் குழு முன்வைத்துள்ளது.
EPFO Minimum Monthly Pension: இன்னும் சில நாட்களில் இபிஎஃப்ஓ -வின் முக்கிய சந்திப்பு ஒன்று நடக்கவுள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை தீர்மானிக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழு (CBT) பிப்ரவரி 28, 2025 அன்று கூடவுள்ளது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. 8வது ஊதியக்குழு உறுப்பினர்களை இன்னும் சில நாட்களில் அரசு அறிவிக்கும். குழுவிற்கு கிடைத்துள்ள முக்கிய பரிந்துரைகளை பற்றி இங்கே காணலாம்.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் பல்வேறு கொடுப்பனவுகளில் திருத்தங்களை பரிந்துரைக்கும் என்றாலும், அதிகப்படியான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை கடந்த கால அனுபவங்கள் தெரிவிக்கின்றன.
NPS New Rules: என்பிஎஸ் கணக்கு வைத்திருப்பவரின் மரணத்திற்குப் பிறகு கணக்கு என்ன ஆகும்? உறுப்பினரால் பரிந்துரைக்கப்பட்ட நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா? இது குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
UPS vs NPS vs OPS: பழைய ஓய்வூதியத் திட்டம், தேசிய ஓய்வூதிய முறை மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள பிரத்யேகமான சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Unified Pension Scheme: தேசிய ஓய்வூதிய அமைப்பில் ஏற்கனவே சேர்ந்துள்ள தகுதியுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு UPS ஒரு விருப்பமாக கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய யுபிஎஸ் அம்சங்கள் பற்றி இங்கே காணலாம்.
Central Government Employees Latest News: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். அரசாங்கம் சில முக்கிய விதிகளில் மாற்றங்களை செய்துள்ளது.
EPFO Update: சமீப காலங்களில் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என பல தரப்புகளிலிருந்து பல வித கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்த அப்டேட்டை இங்கே காணலாம்.
Reserve Bank of India Latest News: தங்களது வங்கிக் கணக்கில் வரும் மானியங்கள் தடையின்றி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வங்கிகள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என ஆர்பிஐ அறிவுறுத்தல்.
Unified Pension Scheme: வரும் 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Government Employees Latest News: ஓய்வூதிய மூலதன மறுசீரமைப்பு காலம் தொடர்பான ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் தொடர்கின்றன. ஆனால் இதில் அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன என்பது மத்திய அரசு அல்லது நீதிமன்றத்தை சார்ந்து இருக்கின்றது.
EPFO Big Udate: மோடி அரசாங்கம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமான UPS-ஐ அங்கீகரித்ததிலிருந்து, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் PF ஊழியர்களும் தங்கள் ஓய்வூதியத் தொகையும் அதிகரிக்க வேண்டும் என கோரி வருகிறார்கள்.
Central Government Pensioners latest news: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. கூடுதல் ஓய்வூதிய விதிகளில் மாற்றம் வரக்கூடும். 65 வயதிலேயே இனி கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.