பிறரின் மைண்ட் வாய்ஸை கேட்ச் செய்ய ஈசியான வழி! ‘இதை’ பண்ணுங்க போதும்..

Mind Reading Tips : பிறரின் மனதை படிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆனால், அது செய்யக்கூடிய ஒரு விஷயம்தான். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Mind Reading Tips : சந்திரமுகி படத்தின் ஹீரோ சரவணன், பிறர் நினைப்பதை அப்படியே வெளியில் கூறும் திறன் படைத்தவராக இருப்பார். காரணம், அவர் ஒரு மனோ தத்துவ நிபுணர் என்பதால் மட்டுமல்ல, பிறரின் உணர்வுகளை நன்றாக படிக்க தெரிந்தவராகவும் இருப்பார். அப்படி, நம்மாலும் பிறரது உணர்வுகளை அழகாக படிக்க முடியும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதோ சில சிம்பிள் டிப்ஸ்.

1 /1

ஒருவரின் மனதில் ஓடுவதை தெரிந்துக்கொள்ள, முதலில் அவரை போல நீங்களும் செய்ய வேண்டும். அவரை போல நிற்பது, நடப்பது போன்றவற்றை செய்யுங்கள். இதனால் அவர்கள் உங்களை நம்பி அனைத்தையும் கூறுவர்.