TVK Vijay: தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக்கத்திற்கு தற்போது எவ்வளவு வாக்கு சதவீதம் இருக்கிறது என்பது குறித்து பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் (Prashant Kishor) அறிக்கை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போரூரில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். அப்போது சிகிச்சை வந்திருந்த பிரபல நடிகர் கஞ்சா கருப்பும் மக்களோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். என்ன நடந்தது என்பதை காணலாம்.
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் நேற்று சென்னையில் விஜய் சந்தித்து பேசி உள்ளார். விஜய்யின் நீலாங்கரை இல்லத்தில் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
சீர்காழியில் உள்ள தனியார் பள்ளி விழாவில் கலந்துகொண்ட பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி, பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் "மகளிர் உரிமை தொகை" நீட்டிக்கப்படும் என்று கூறப்படும் வதந்திகள் தவறானவை என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
Business Loan: முதல் தலைமுறை தொழில் முனைவோரை இலக்காகக் கொண்டு தமிழக அரசு 'புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்' (நீட்ஸ்) தொடங்கியுள்ளது.
2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை, பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
TN Cabinet Meeting 2025: இன்று நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில், 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில், காலிஃப்ளவர் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
Seeman Periyar Issue: பிரபாகரன் உள்ளிட்ட இந்த உலகமே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் பெரியாரை எனக்கு தேவையில்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்காமலும், நிலம் கையகப்படுத்தாமலும் கிடப்பில் போடப்பட்டது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தாம்பரம் அருகே திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருக்கும் வீடியோவை வைத்து மிரட்டிப் பணம் பறித்த பாஜக இளைஞர் அணிச் செயலாளர் லியாஸ் தமிழரசனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.
திமுக அரசு பதவியேற்றதில் இருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.