தைப்பூசத் திருவிழா: தூத்துக்குடி எஸ்.பி.எச்சரிக்கை

தைப்பூசத் திருவிழா: சாதி ரீதியான உடை, வர்ணம் அணிந்து வர அனுமதியில்லை

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குப் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சாதி ரீதியான உடைகளையோ, வர்ணங்களையோ அணிந்து வர அனுமதியில்லை என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவித்துள்ளார்.

Trending News