சூர்யா நடித்த சிங்கம் படத்தில் வரும் பிரகாஷ்ராஜை போல முதியவரை மிரட்டிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ வின் தம்பி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
ஹைதராபாத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், இளைஞர் ஒருவர் சகோதரர் மற்றம் உறவினரால், கத்தியால் துடிக்க துடிக்க குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
Sexual harassment complaints online | பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள், இளம்பெண்கள் ஆன்லைனில் புகார் அளிப்பது எப்படி? என்பது குறித்து அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
P. Chidambaram | இந்தி மாநிலங்களுக்கு ஒருமொழிக் கொள்கை, தமிழ்நாட்டுக்கு மட்டும் மும்மொழிக் கொள்கையா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
DMK | தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக சிலிர்த்து எழுவோம் என்பதை உணர்த்த திமுக கூட்டணி சார்பில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சி.பி.எஸ்.இ., மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் என்ன? என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திமுக எம்பி கதிர் ஆனந்திடம் கோரிக்கை மனு அளித்த அதிமுக தொண்டரிடம் அவரது பாக்கெட்டில் உள்ள அதிமுக அட்டையை உள்ளே வையுங்கள் என நகைச்சுவையாக கூறியதால் சிரிப்பலை எழுந்தது.
ரேஷன் திட்டம் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு உதவும் வகையிலும், அவர்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
Mandatory For Residual Current Device: மின் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட் உயிர் காக்கும் ஆர்.சி.டி. (RCD) என்கிற சாதனத்தை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் கோரிக்கை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.