AIADMK Sengottaiyan: "எத்தனையோ வாய்ப்புகள் வந்த போது கட்சிக்காக பாடுபட்டவன், என்னை சோதிக்காதீர்கள். இதுதான் எனது வேண்டுகோள்" என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசி உள்ளார்.
தவெக தலைவர் நடிகர் விஜய்யை தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது இதுகுறித்து இன்றைய நேர்காணல் நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகர் தேனி கர்ணனுடன் விவாதிக்கப்பட்ட கருத்துகள் .
Tamil Nadu Latest News Updates: பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுத்து திமுக வெற்றி பெறவில்லை என்றும் வெற்றி பெறும் அளவிற்கு தவெகவிற்கு வாக்குகள் இல்லை என்றும் அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
DMK News | பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இந்துத்துவ அரசியலை புகுத்தும் வேலைகளில் பாஜக செய்து வருவதாக தெரிவித்துள்ள திமுக, பாஜகவுக்கு பதிலடியாக பகுத்தறிவு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு.
Indian Army Recruitment | காஞ்சிபுரத்தில் நடக்கும் இந்திய ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட் 2025 விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அதில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்த அறிவிப்பு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
போலி வாக்குறுதிகளைக் கூறி சிறப்பாக அல்வா கொடுப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடைக்குச் சென்று அல்வா சாப்பிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கல்விக் கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, செவிலியர் பணி நியமனம், அரசு பணியாளர்கள் நிரந்தரம் என கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு அல்வா கொடுத்து வரும் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
Kalaingar Magalir Urimai Thogai | ரேஷன் கார்டு முகவரி முறைப்படி மாற்றுபவர்களுக்கும் கலைஞர் உரிமைத் தொகை நிறுத்தப்படுமா? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் KYC செயல்முறையை முடிக்க வேண்டும் என்று மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இல்லை என்றால் கார்ட் ரத்து செய்யப்படும்.
Vijay and Rajini: சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே அடிக்கடி சண்டைகள் வரும். இந்நிலையில் இந்த சண்டை தற்போது அடுத்த கட்டத்திற்கு மாறி உள்ளது.
சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாசகம் பெற முயன்ற திருநங்கைகளை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது திருநங்கை ஒருவரை பெண் டிஎஸ்பி அறைந்ததால் கடும் பதற்றமான சூழல் நிலவியது. இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, பள்ளி பேருந்தில் ஏற்பட்ட மோதலில் 9 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? வெளியான பரபரப்பு பின்னணி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.