மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கு மத்தியில், சமூக நல்லிணக்கத்தை பரைசாற்றும் வகையில் இஸ்லாமிய தம்பதியர் தங்களது மகனுக்கு கிருஷ்ணர் வேடமணிந்து அழகு பார்த்தனர்.
உதகையில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவரில் மோதிய பதப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
TN Government E Commerce Training: ஆன்லைன் வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்க ஆசையாக இருக்கிறீர்கள் என்றால் தமிழ்நாடு அரசு நடத்தும் இந்த வகுப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வலியுறுத்தி மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார்.
Tirupathur murder | திருப்பத்தூரில் சித்தியை கொலை செய்த இளைஞர் காவல்துறையிடம் கொடுத்த பகீர் வாக்குமூலத்தின் விவரம் வெளியாகியுள்ளது. சித்தப்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.
வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த கர்ப்பிணிக்கு மேலும் ஒரு துயரம் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் வெற்றி மிகுந்த அதிர்ச்சியை தருவதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டுவிட்டு நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Erode East By Election Result 2025 News: ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளதால், அந்த பகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.